பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/673

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏮᏮᏮ முருகவேள் திருமுறை (10-திருமுறை அதனால் இல் ಣ್ಣ மாயை' என்றார் அநுபூதி 29-ல்.இல் என்னும் விந்தாடவி என்றார் இப் பாடலில், விந்தாடவி என்பதற்கு விந்தைஅடவி ஆச்சரியகரமான காடு எனவும், வரோதயன் - வர உதயன் - சிறப்பான தோற்றம் உடையவன் எனவும் பொருள் காண்பர். செல்வமும் போல்லாதது - செல்வ மென்னும் அல்லல்" - திருவாசகம் 4:39, (2) மந்தாகினி - கங்கை. மந்தாகினி யணி வேனிப் பிரான்' - வெங்கைக் கோவை 107. 34. காமம் அற சிங்கார மட ந்தையர் தீநெறிபோய் மங்காமல் எனக்கு வரந் தருவாய் சங்க்ராம சிகாவல சண் முகனே கங்கா நதி பாலக்ரு பாகரனே. (அந்) சங்க்ராம.க்ருபாகரனே! சிங்கார.தருவாய். (பொ.உ) (சங்க்ராமம்) போரில் வல்ல ( சிகாவல) மயில் (வாகனத்தை) உடையவனே! சண்முகமூர்த்தியே கங்கா நதியின் (பால) குமாரனே! கிருபாகர மூர்த்தியே! (சிங்கார மடந்தையர்) அலங்காரமான மாதர்கள் பொருட்டுத் (திநெறி போய்) கெட்ட வழியிற் சென்று (மங்காமல்) என் மனம் குலைந்து போகாத வண்ணம் எனக்கு வரம் தந்தருளுக. (சு-உ) முருகா! தம்மை அலங்கரித்துக் கொள்ளும் பொது மகளிர் வழியிற் சென்று கெடாதபடி அருள்புரிக (கு.உ) மடந்தையர் தீநெறி என்றது . காமத்தால் வரும் கேட்டினைக் குறிக்கும். "தீமையுள்ளன யாவையுந் தந்திடும், சிறப்பும் தாமில் செல்வமும் கெடுக்கும், நல்லுணர்வினைத் தொலைக்கும், ஏம நன்னெறி தடுத்திருள் உய்த்திடும் இதன்ால் காமம் அன்றியே ஒருப்கை உன்டுகெர்ல் கருதில்" . கந்தபுராணம் 1-24-62. "காமமே நரகபூமி காணியாக் கொடுப்பது" திருவிளையாடல். 26ம்ாபாதகம் 27,