பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/675

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

668 முருகவேள் திருமுறை (10:திருமுறை (2) வள்ளியைத் துதித்தல், வணங்குதல் து கடமை என்றார் அருணகிரியார். அ நுபூதி 36-ன் : பார்க்க - திருப்புகழ் 563 (பக்கம் 284). குறமாதுடன் மால் கடனாம் என்வ்ே அணைவோனே' என்றதன் குறிப்பிற் பார்க்க 36. சிவபிராற்கு உபதேசித்தது எது நாதா குமரா நம என்_றரனார் ஒதாய் என ஒதியதெப் பொருள்தான் வ்ேதா முதல் விண்ணவர் ஆடுமலர்ப் பாத்ா குறமின் பதசே கரனே. (அந்) வேதா.......சேகரனே! நாதா....பொருள்தான். (பொ.உ) (வேதா ) பிரமன் முதலான (விண்ணவர்) தேவர்கள் (சூடு) உச்சிமேற் புனையும் (மலர்ப் பாதா) தாமரையன்ன திருவடிகளை உடையவனே குறமின்) குறமின்னாள் - வள்ளியின் (பாதசேகரனே) திருவடியை முடி மேற் கொள்பவனே! (நாதா! குமரா நம என்று) நாதனே! குமராயநம என்று வணங்கி, அரனார்) சிவனார் (ஒதாய் என) எனக்கு உபதேசிப்பாயாக என்று கேட்க, ஒதியது) நீ உபதேசித்தது எப் பொருள்தான். என்ன ரகசிய் உப்தேசம் அது அடியேனுக்கும் அதை வெளிப்பட உரைத்தருள வேண்டும். (சு-உ) வள்ளி தாசனே! நீ சிவபிராற்கு உபதேசித்த உபதேசம் யாதோ அதை எனக்கு உபதேசித்தருளுக. (கு.உ.) (1) சிவபிராற்கு முருகவேள் எப்பொருளை உபதேசித்தனரோ அப்பொருளைத் தமக்கும் ఫ్ట్తో உபதேசித்தருள வேண்டும் என்பது அருண ரியாரின் அவா. ஆதலால் அந்த ஆசையைத் திருப்புகழிற் பல இடங்களில் வெளிப்பட உரைத்துள்ளார். "உருத்திரனும் அதுக்கிரகி எனக் குறுகி உரைக்க மறையடுத்து பொருள் உணர்த்து நாள் அடிமையும் உடையேனோ, உமை பங்காளர்க் கன்று பகர்பொருள் அருள்வாயே நம்பர் உரை மாள பகர்ந்த உபதேசம் சிறியேன் தனக்கும் உரைசெயிற் சற்றுங்குருத்துவம் குறையுமோதான், புரத்ரயம் எரித்த பெருமானும் . பரவ அருளிய மவுன மந்த்ரம்தனை நினது வழியடிமையும் விளங்குபடிக்