பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/676

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 669 கினிதுணர்த்தி அருள்வாயே: வேணியர்க் கருள்கூரும்.சத்ய வாசகம் புற்புதப் பிராணனுக் கருள்வாயே திருப்புகழ் 173, 397, 723, 1127, 1251. "நாதா குமரா நம என்றரனார் ஒதாய் என ய தெப்பொருள்தான்". எனக் கேட்ட வினாவுக்கு விடை ன் குறிப்பாக உள்ளது. எங்ங்ண்ம் எனில்: வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் பாதனாய் நீ இருந்தும் நீ ఢీక్ష பதசேகரன்' என்றாரே அதுதான் விடை எப்படி என்றால் யான், எனது' என்னும் இரண்டும் எங்கே அற்றுள்ளனவோ அங்கே இறைவனைக் காணலாம். வள்ளி அந் நிலையில் நின்ற காரணத்தால் ன் வள்ளியை நாடித் தானே வள்ளியிடம் சென்றார்; ഴ് பாதசேகரர்" ஆனார். ஆதலால் தன்னை இழந்தால் தலைவனைக் காணலாம் என்பதே ரகசியப்பொருள். தன்னை மறந்தாள்.... தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே என அப்பர் பெருமான் (625-7) கூறின்தும் இதுவே. இதுவே வள்ளி அநுட்டித்த சன்மார்க்க நெறி' - வள்ளிச் சன்மார்க்கம் என்ப்படும் இது. இந்த ரகசியத்தைத்தான் முருகவேள் சிவபிரானுக்கு உபதேசித்தனர். இவ்வுண்மையை வள்ளிச் சன்மார்க்கம் விள்ளைக்கு நோக்க வல்லைக்குள் ஏற்றும் யானே' - எனவரும் திருப்புகழிற் காண்க. இதன் வரமெல்லாம் - திருப்புகழ் 317(பக். 288), 723(பக். 166), 1107(பக். 234), 1187(பக். 460, 461) கீழ்க்குறிப்புக்களையும், கந்தரலங்காரம் 24 (தொகுதி பேக்.25 குறிப்பு), அருணகிரிநாதர் நூலாராய்ச்சி பக்கம் 120, 162, 175,299-302 பார்க்கவும். சிவபிரான் உன்னை வணங்குகின்றார்; நீ வள்ளியை வணங்கி நின்றாய் பிறிதொருவரை நீ துதியாய் (அநுபூதி 35) என்றதனால் முருகன் அடியார்க் கெளியன், 繁 கினிய்ன் என்ப்து தெளிவு ஆதிநாதன் தொழும் தேசிகா' பைம்புன மேவும் வஞ்சியம் சித்பாதம் படுஞ்சேகரா’ என்ற திருப்புகழும் (1107), குறப்பெண்.குற்றேவல் செய்யக் கன்டக்கன் பணிக்கெனக் குறையிரந்து...நின்றவன்' எனவரும் 醬 துக்குமார பிள்ளைத் தமிழ் (செங்கீரை 5-ம்) இங்கு னைவுககு வரும. 'யான் எனது அற்ற நிலையில்தான் உண்மை அறிவு துலங்கும் (கந்தரலங்காரம் 95). அந்த உண்மை அறிவை அறிவதுதான் ரகசியப் பொருள்; இதனையே சிவபிராற்கு