பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/682

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 675 தியானிக்காமல், குறித்து) பதிஞான வழியில் தியானித்து, (அறியும்) அறிகின்ற (நெறியை) வழிய்ைத் (தனிவேல் ஐ) ஒப்பற்ற வேற் கடவுள் - முருகவேள் (நிகழ்த்திடலும்) சொல்லிய உடனே - உபதேசித்த உடனே, 燃 அற்று உலகோடு) உலகோடு செறிவு அற்று உலகத்த்ாருட்ன் நெருங்கும் உறவுகள் நீங்கி, (உரை) வாக்கும், (சிந்தையும்) மனமும், ಸ್ಪ್ರೇ? நீங்கி ஒழிந்து, (அறிவு அற்று) அறிவு என்பூதும் நீங்கி, (அறியாம்ையும்) அஞ்ஞானமும் (அற்றதுவே) நீங்கிற்று. (சு-உ) தியானிக்க வேண்டிய வழியை முருகவேள் உபதேசித்தவுடன் வாக்கு மனம், அறிவு, அறியாமை யாவும் நீங்கின. (கு.உ) (1) குறியை தியானிக்கவேண்டிய பொருளைக் றியாது குறித்து அறியும் நெறி - தியானிக்கின்றோம் என்கின்ற னைப்பற்ற 蠶"葛 த்ெது) தியானித்து அறியும் வழி எனபதாம. (2) வேலை.வேல் ஐ - வேற் கடவுள். ஐ - தலைவன், கடவுள் (கந்தரந்தாதி - காப்பு 2 - நாம் உலையும் ஐ’ எனவருமிடத்திற் காண்க. நெறியை தனி வேலை - வழியையும், ஒப்பற்ற வேலாயுதத்தையும் (நிக ழ்த் திடலும்) யான் சொல்லிப் பயின்றவுடன் எனலுமாம். நிகழ்த்துதல் - சொல்லுதல் - நேரிலா முதல்வன் வன்மை யாவரே நிகழ்த்தற் பாலார் - கந்தபுராணம் 4-13-74, (3) இந்தச் செய்யுளிற் குறித்த நிலையை அறியாமை அறிவகற்றி அறிவின் உள்ளே அறிவுதன்ை அருளினான் அறியாதே அறிந்து குறியாதே குறித்தந்த்க் கரணங்களோடும் கூடாதே வாட்ர்தே குழைந்திருப்பையாயிற் பிறியாத சிவன்தான்ே பிரிந்து தோன்றிப் பிரபஞ்ச ப்ேதமெல்லாம்தான்ாய்த் தோன்றி நெறியாலே இவையெல்லாம் அல்ல நின்றென்றும் தோன்றிடுவன் நிரா தாரனாயே" எனவருமிடத்துக் காண்க. (பொருள்: ஆசிரியன் திருவருளால் அறியாமையும் அறிதலுமாகிய இருவகைப் பாசங்களும் நீங்கி, அறிவினுள்ளே 22