பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/683

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

676 முருகவேள் திருமுறை (10:திருமுறை அறிவுதனை அறியாதே அறிந்து, குறியாதே குறித்து, சிந்திக்கும் முறைமையிற் சிந்தித்து, அன்பு செய்து அந்தக் கரணங்களிற் சேராது அடங்கி நிற்க...சிவன் ....... நிராதாரனாய்த் தோன்றிடுவன்), சித்தியார் . சுபக்கம் செய்யுள் எட்டாம் சூத்திரம் 30. (4) அறிவும் அறியாமையுங் கடந்த அறிவு திருமேனி - எனவரும் திருப்புகழையும் (1019) அதைப்பற்றிய குறிப்புரையையும் (பக்கம் 63) பார்க்க 43. அநுபூதி நிலையைப் பெற்றது 艇சா மணியுந் துகிலும் புனைவாள் நசா முருகா நினதன் பருளால் ஆசா நிக்ளந் துகள்ா யின்யின் ப்ேசா அநுபூதி பிறந்ததுவே. (பொ.உ) (துாசா) துளசாக _ ஆடை அலங்காரமாக, (மணியும்) முத்து மணி, மரகத மணி முதலிய மணிகளையும், (துகி醬 ஆடையும் (புனைவாள்) அணிபவளாகிய குறமகள்) வள்ளியின் நேசனே - நண்பனே! முருகா! உனது அன்பும் அருளும் எனக்குக் கிடைத்த பாக்கியத்தால், (ஆசா நிகளம்) சை என்னும் விலங்கு (துகளாயின. பின்) பொடிபட்டபின்பு I_PIT அநுபூதி) மெளனம் என்னும் அனுபவ ஞான நிலை பிறந்தது. (சு.உ) முருகா! உனது திருவருளால் எனக்கு மெளன ஞான நிலை கிடைத்தது. (கு.உ.) (1) துாசு ஆம் அணி எனப் பிரித்து (துளசு) தூய்மையான ஆப்ரணங்கள் எனலுமாம். மணி - மர்கத மரகத மணிப் பணியின் அணி தழை உடுத்து உலவும் வனசரர் கொடிச்சி வேடிச்சி வகுப்பு, அடி 30, வள்ளி-மணி, துகில் அணிவது: ff தருண மணியவை பலபல்செருகிய த்லையள் துகிலிடை அழகிய குறமகள்" திருப்புகழ் 575 (பக்கம் 181) குறிப்பு. (2) ஆசைகள் அற்றால் ஆனந்தம் உண்டாகும். "ஆசைபூடப்பட ஆய்வருந் துன்பங்கள் ஆசைவிடவிட ஆன்ந்தம் ஆமே" - திருமந் 2615.