பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/688

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 681 யாவற்றையும் (தீர்த்து) ஒழித்து என்னை ஆண்டருளுக. (சு-உ) முருகா! என் மனக் கவலைகளை ஒழித்து என்னை ஆண்டருளுக. (கு.உ) என் தாய் - எதுகை நோக்கி என்றாய்' என்பது எந்தாய் ' என வந்தது. இறைவனைத் தாய் என்றும், தந்தை என்றும் பெரியோர் அழைப்பர்: தாயு நீயே தந்தை நீயே சங்கரனே-சம்பந், 50-7. அப்பன்நீ அம்மைநீ-அப்பர் 6.95.1. அத்தா ஆலங்காடா, அம்மா ஆலங்காடா' 7-52-1, 9. தாயவளாய்த் தந்தையாகி...என்னைப் பொருந்தவத்ைத வேயவனார் 7-17-7,

  • . TI HT -. II Ff

"அத்தா உனக்காளாய்", "ஆயா உனக்காளாய்", "அன்னே உனக்காளாப்" - 7.1-1, 2, 3. யாவர்க்கும் தந்தை தாய்' - திருவாசகம் 5.5:47, (2) சிந்தா குலம் - ஆனவை மனக் கவலைகளானவை. சிந்தாகுலம் - மால் நவை எனப் பிரித்து மனக்கவலை, மயக்க ஆசைகள், (நவை) குற்றங்கள் எனவும் பிரிந்து பொருள் தரும் (3) மறை நாயகன் - வேதமூர் த்தி" என்றார் சித்து வகுப் பில் அடி 84 "என் நாயகன் விண் ணவர் நாயகன் யானை நாம மின் நாயகன் நான் மறை நாயகன் வேடர் நங்கை தன் நாயகன் வேல்தனி நாயகன்" -கந்தபுராணம் 6.24.265. 47.தத்துவங்களைக் கடந்த நிலையைப் பெற ஆறா றையுநீத்ததன்மேல் நிலையைப் பேறா அடியேன்_பெறுமா றுளதோ சிற்ா வருதுர் சிதைவித் திமையோர் கூறா வுல்க்ங் குளிர்வித் தவனே. (அந்) சீறா...குளிர்வித்தவனே! ஆறாறையும். பெறுமாறுளதோ.