பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/692

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 685 (பொ.உ) (செறிவு ஒன்று அற வந்து) (உலக)-பந்தமான நெருக்க உறவுகள் அற்றுப்போகும் நிலை வந்து (அதனால்) (இருளே) அஞ்ஞானம் என்னும் இருள் (சிதைய) சிதைபட்டு ஒழியும்படி, (வெறி) கலக்க மயக்கத்தை (வென்றவரோடு) வென்ற ஞானியர்களுடனே (உறும்) பொருந்தும் (வேலவனே) வேற் கடவுளே! (அறிவு ஒன்று அற நின்று) ஜீவபோதம் ஆகிய ஒன்று அற ஜீவபோதம் கடந்த நிலை வர, அந் நிலையில் நின்று, (அறிவார்) சிவபோதத்தால் (அறிவார்) உன்னை அறியும் பெரியோர்களின் (அறிவில்) ஞானநிலையில், (பிறிவு ஒன்று அற) பிரிவு என்னும் ஒன்று இல்லாது - பிரிதலின்றி என்றும் கூடி நிற்கும் (பிரான்அலையோ) பெருமான் அன்றோ நீ, (பெருமான் நீயே என்றபடி). (சு-உ) வேலவனே! ஜீவபோதம் நீங்கின ஞானிகள் அறிவிற் பிரியாது விளங்கும் பெருமான் நீயே (கு.உ) "யான் எனதென் றற்ற இடமே திருவடி" யாதலின் - ஜீவப்ோத நிலை அழிந்தால்தான் சத்தியப் பொருளை அறியக்கூடும். 'யான்தான் எனுஞ்சொல் இரண்டுங் க்ெட்டாலன்றி யாவருக்கும் தோன்ற்ாது சத்தியம் - கந்தர் அலங்காரம் 95-ன் குறிப்புரைய்ைப் பார்க்க 49. பேரின்பப் பொருளை எடுத்துரைக்க இயலாது

  • னந் தணிநின்றதுதான் அறிய 懿 ஒருவர்க் கிசைவிப் பதுவோ மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார் கின்னங் களையுங் க்ருபைசூழ் சுடரே (அந்) மின்னும்...சுடரே தன்னந்.இசைவிப்பது Gsшт!

(பொ.உ) (மின்னும்) ஒளிவீசும் (கதிர்வேல்) கிரணங்களை உட்ைய வேலை ஏந்திய் (விகிர்தா) வேறுபாடுடையோய்! (நினைவார்) உன்னை நினைத்துத் தியானிப்பவர்களின் (கின்னம்) துக்கங்களைக் (கள்ையும்) நீக்கும் (கிருபைசூழ் சுடரே) கருணை விளங்கும் பேரொளியே! ன்னம் ன்ேற தான்) ஒரு சார்பும் தனித் ளங்கும் பொருள் இத்தன்ம்ைத்து என்று அறிய அறியும்படி (இன்னம்)