பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/696

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 689 கருவினாலன்றியே கருவெலாம் ஆயவன்'. சம்பந், 3353. (6) கதியாய் விதியாய் - விதியாய சோதி கதியாக நின்ற கடவுள் சம்பந்தர் 2.87.4 விதியாய் என்றதனர்ல் - பிரமன் விதித்த ஆயுள் நாளையும் நீட்டிக்க வல்லார் முருகவேள் என்பது அநுபவித்தால் அறியலர்கும். விதியையும் விலக்க வல்ல விதியாய் அருள்புரிவர் முருகவேள் என்க. இதன் உண்மையை அவன் கால்பட் டழிந்ததிங் கென் தலைமே லயன் கை யெழுத்தே' என்னும் கந்தரலங்காரச் செய்யுளாலும் (40) என் திங்களும் மாசு(ண்)ணம் ஆக்கும் பூத்ாம்புயன்' எனவரும் கந்த்ரந்தாதிச் செய்யுளாலும் (i) அறிக் அங்ங்ணம் பிரம்ன் எழுதின் எழுத்தை அழிக்கும் காரணத்தால் இறைவனே விதி'யர்கின்றார். விதியான் வேத விகிர்தன்' என்றார் சம்பந்தர் (2.86:2). * (7) குருவாய் வருவாய் - என அநுபூதி முடிகின்றதால் இந்த 51ஆம் பாடல் ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந் தெனத் தம் முதல் ಶ್ಗ தவத்தினில் உணர்த்தவிட்டு) அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே எனவரும் சிவஞானபோதம் 8ஆம் சூத்திரத்தை நினைவூட்டும். இறைவனே குருவாய் எழுந்தருளி அருளுவ ரென்பது ஆக நூற்றுணிபு. e H. H. "அருபரத் தொருவன்.அவனியில் வந்து குருப்ரன்ாகியய்ருளிய பெருமையை" o திருவாசகம் 4.75. "கருணை திருவுருவாய்க் காசினிக்கே தோன்றிக் குருபர னென் றோர்.திருப்பேர் கொண்டு - திருநோக்கால் ஊழ்வினை யைப் போக்கி........... ஆணவ மான படலங் கிழித்தறிவிற் காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டி". கந்தர் கலிவெண்பா 24 III. உருவாய் - வருவாய், முருகவேளின் உருவ வழிபாடுகள் பதினாறு வகையன 'பிறவும் உள: "ஈரெண்ணுருவமே யன்றி வேண்டி முருகன் எடுத்தருளும் வெவ்வே றுருவம் அமைப் போரும்" தணிகைப்புராணம் அகத்திய 80

  • "Corresponding to the various names of SUBRAMANYA, are images whose descriptions are found in almost all the

(குறிப்பு தொடர்ச்சி - பக்கம் 690 பார்க்க)