பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/697

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

690 முருகவேள் திருமுறை (10-திருமுறை பதினாறு வகையாவன: (1) ஞான சத்திதர மூர்த்தி: ஒருமுகம், இரண்டு.திருக் கரம், வலது திருக்கர்த்தில் சத்திவேல்-இச்சை, ஞானம், கிரின்ய எனும் மூன்று இல்ை தொண்ட வேல்; பகைவ்ரை அழிக்கும் ** 蠶 கை த்ொடையில் அமைந்திருக்கும். இதுவே.திருத் திணிகை முருகன் மூலவர். திருவுருவம் 'இச்சா ஞான கிரின்ய எனும் இவை மூன்றிலையாய்க் ளைத்தெழுந்திட்(ட) ...அயில்வேல் ஒரு ன்க வலத்தமைத்து, நச்சாதவர்ைத் தெறும் ஒருகை. குறங்கின் அமைத்து.ஞானசத்தி தரன துருவம்" - தனிகைப்புராணம் = அகத்தி - 64. (2) ஸ்கந்த மூர்த்தி : ஒரு திருமுகம்; இரண்டு திருக்கரம். மழுப்படை ப்ேர்ன்ற கேர்வன்த் தண்டு வலக் கிரத்தில்; இடுப்பில் இடது கரம் அமைந்திருக்கும். இது ப்ழ்நித் தண்டாயுதபாணியின் திருக்கோலம் போலும். "வைவாய்க் கணிச்சிப் படையென்ன் வதிவித் திடுங்கேள் வணத் தண்டு கைவாய் வலத்தின் அமைத்தருளித், கடியில் இடக்கை பதித்தருளி. கந்தன் உருவம்'- தணிகைப் புராணம் அகத்தி. 65. ச்ேரலமோர் கரனும் ஒக்கல் சேர்த்திய தோர் கரனும்" பழநிப் புராணம் - கடவுள் வாழ்த்து 7. (3) ஆறுமுக தேவசேனா பதி ஆறு திருமுகம், பன்னி ரண்டு திருக்கர்ங்கள், ஒருகை வலதுதெர்ன்டயில் தேவ சேனை யைத் தழுவி மார்பை அணைப்பதுபோல, ஒருகை அபயத் திருக்கை ஏனைய பத்துத் திருக்கரங்களில் - கேடயம், வாள், சூல்ம், குலிசம், வேல், வில், கதை, சேவல், தாமரை, அம்பு. "ஒருகை தனது வலக் குறங்கின் அணங்கைத் தழுவி யுகளமுலை மருவ அபயம் ஒன்றாக வளர்தோல் வாள் சூலங் சம் பொருவேல், வாள்வில், கதைபுள், அம்புயம், கோல், பத்தும் கரம்பத்தின் இருவும் ஆறு முகத் தேச சேனா பதிசிர் இழைப்போரும்" s தண்கைப்புர்ாணம் அகத்தி. 66 (689-ஆம் பக்கம் குறிப்புத் தொடர்ச்சி) Agamas........ " - HINDU ICONOGHRAPHY (Page 432). Guogyub, மைசூர் மகாராஜா க்ருஷ்ணரா வலார்வ பெளமர் கேளிே #à: 'கே' வெளியிட்ட ருளியுள்ளார். அவைகளுள் பூரீ தத்வநிதி என்பது ரது ப்ல உருவ அமைப்புக்களைக் கூறும் குமாரதந்திரர்கழித்திலும், 锣 த்த்வநிதியிலும் கூறப்பட்டுள்ள உருவங்களில் பல வறுபாடுகள் Զ-ԹT, egosols (வடமொழிமூலமும், ಔಧಿ) அநுபந்தத்திற் குறிக்கப்பட்டுள. (பதிப்ப்ாளர்). f