பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/707

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

700 முருகவேள் திருமுறை (10-திருமுறை 3. தேவஸேநாபதி ஏகவக்ரம் த்விநயனம் சங்க சக்ர வ்ரா அபயாந் சர்வாபரண் சம்யுக்தம் திவ்யகந்தாது ல்ேபனம் ச்யாம வர்ணம் ப்ரபும் சைவ சுக்லய்ஞோபவிதினம் சுச்மிதம் சாருவதனம் தேவசேநாபதிம்ப்ஜே JFILIITLD@ITTGNTÔTLD ஒரு திருமுகம், இருகண், நான்கு திருக்கரங்களில் சங்கு சக்ரம், வரதம், அபயம், ஸர்வாபரணபூஷிதர், மணமுள்ள சந்தனப் பூச்சு, சாம்பல் நிறம், வெள்ளைப் பூணுால், அழகிய சிரிப்பு தவழும் முகம் 4. சரவணபவர் வுட்புஜம் ச ஏகவதனம் பாலசூர்ய சமப்ரபம் சர்வரிப்ரண சம்யுக்தம் ஸிம்ஹநதம் ததம் பஜே த்ரிநேத்ரம் பலிதேர்த்துலம் புஷ்பபாண இகூடி கார்முகம் கட்கம் கேடம் ச வஜ்ரம் சகுக்குடத்வஜ் தாரிணம் சரஜன்ம சமாக்யாதம் (ரக்தவர்ணம்) ஒரு திருமுகம்,ஆறு திருக்கரங்களில், முறையே கரும்புவில், மலர் அம்பு, கத்தி, கேடயம், வஜ்ரம், கோழிக்கொடி, உதய ரவியின் ஒளி, ஸ்ர்வு ஆபரண மணிதல், சிங்க வாஹனம், மூன்று கண், விபூதிப் பூச்சு, நாணலில் உதித்தவர், ரக்த வர்ணம். 5. கார்த்திகேயர் த்ரிநேத்ரம் தசஹஸ்தம் சமச்தகே பில்வதாரிணம் சக்திம் ః ததாசக்ரம் அங்குசம் அபயம் அன்யேக வரதம் தோமரம் பாசம் சங்கம் வஜ்ரம்ச வாமகே மயூர வாகனாரூடம் சர் வாபரண ಟ್ಗಳ್ಗೆ பர்ல சூர்ய ப்ரதிகாசம் கார்த்திகேய்ம் வாத்மஜம் ஒரு சிரத்தில் வில்வம் தரித்திருப்பது, மூன்று கண்கள், பத்து கரங்களில் முறையே வல்ப் பக்கத்தில் வேல், சூலம், சக்ரம், அங்குசம், அபயம், இடதுபக்கத்தில் வரதம், தோமரம் எனும் ஆயுதம் (ஈட்டிபோல்), பாசம், சங்கு வ்ஜ்ரம் மயில் வாகனம், சகல ஆபரணங்கள், உதயரவியின் ஒளி, ரக்த ബITബ,