பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/709

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

702 முருகவேள் திருமுறை (10-திருமுறை 9. க்ரெளஞ்சபேத்தா சதுர்புஜம் த்ரிநேத்ரம் சஸ்திதம் ஸிம்ஹாஸனோபரி வர்த அய்ய ஸம்யுக்த புஷ்பபாண இகூடி கார்முகம் ரவாகனாரூடம் நமஸ்யே ரக்ஷண உன்முகம் க்ரெளஞ்சபேத்கர்த்வந்த்வம் கிரெளஞ்சப்ேதிச்வரூபகம நான்கு திருக்கரங்களில் முறையே வரதம், அபயம், மலர்ப் பாணம், கரும்பு வில்; மூன்று கண்கள், மயில் வாஹனத்தில் ஸிம்ஹாசனத்தில் வீற்றிருத்தல், ரகூதித்தலே நோக்கமாகக் கொண்ட திருமுகம், கிரெளஞ்சத்தைப் பிளந்த இரு கைகள், கிரெளஞ்ச பேதி சொரூபம், ரக்த வர்ணம். 10. சிகிவாஹனர் சதுர்புஜம் சஏகவக்த்ரம் த்ரிநேத்ரம் அபயம்வரம் பாசாங்குச ததம் சைவ ஜ்வாலகேச சிகண்டகம் இந்த்ரநில ரதாரூடம் ரக்தோத்பல் ஸ்மப்ரபம் சதுர்தசாதி பி.பவனம் Āśಸಿ ஆசரேத் ரக்தவர்ண: ஒரு திருமுகம், மூன்று கண்கள், நான்கு திருக்கரங்களில் முறையே அபயம், வரதம், பாசம், அங்குசம் ஜ்வலிக்கும்; தோகையையுடைய மயில், இந்த்ரநீலரதத்தில் வீற்றிருந்து, செந்தாமரை ஒளி, பதினான்கு உலகங்களிலும் பவனி. 11. அக்நிஜாத ஸ்-ப்ரமண்ய: த்விமுகம் ச அஷ்டபாஹ-ம் சச்வேதம்வா ச்யாமகந்தரம் ஸ்ருவா அகடிமர்லாம்கட்கம் ச ஸ்வ்ஸ்திகம் தகூதினேகரே குக்குடம் கேடகம் வஜ்ரம் ஆஜ்யபூாத்ரம்து வாமகே அக்நிஹோத்ரவிதிம்தேவம் அக்நிஜாதஸ்வரூபகம் -- நீலவர்ண: இரு முகம், எட்டு கைகள், வலது நான்கு கைகளில் முறையே ஹோமம் செய்யும் கரண்டி, அகூடி மாலை, கத்தி, ஸ்வஸ்திகம்; இடது நான்கு கரங்களில் கோழி, கேடகம், வஜ்ரம், நெய் பாத்திரம்; அக்தியிற் ஜனித்த உரு அக்தி ஹோத்ர விதியின் தேவர்.