பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/716

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி அநுபந்தம் 709 'கந்தர சொன்ன கிளி...நீ பிடிக்க எய்துமோ என்ப ఫ్స్ உலா (கண்ணி 岑 ಸಿನಿಸಿ ஆயுமிடத்துக் கந்தரலங்காரம் போல்வே அநுபூதியும் சுவாமிகள் அப்போதைக்கப்போது தமக்கிருந்த மன நிலைக்கும், பத்தி நிலைக்கும், ஞான் நிலைக்கும் ஒத்தவாறு தனித்தனிப் பாடிய பாடல்களின் தொகுதியாமோ இந் நூல் என எண்ணவும் இடம் ஏற்படுகின்றது. உதாரணமாக : (1) சாந்தி பெறாது கலக்கமுற்ற நிலையிற் பாடினவை (22) - 4, 5, 9, 10, 16, 19, 23 - 27, 29, 31-35, 39, 41. 45, 46, 50 (2) தவங் கிடந்த நிலையிற் பாடினவை (13 - 1, 2, 3, 6,15, 18, 21 36, 37, 40, 47, 48, 51. (3) பேறு பெற்ற ஞான நிலையிற் பாடினவை (13 - 8, 11:13, 20, 22, 28, 30, 38, 42–44, 49. (4) உபதேசப் பாடல்கள் (நெஞ்சுக்கும் உலகுக்கும் உபதேசம்) (3)- 7, 14, 17. மேலும், திருத்துருத்தி என்னும் தலத்தில் இறைவன் அநுபூதி பாடுக என்று கட்டள்ையிட்டனர். அநுபூதியென் ஆருட்டிருப்புகழ்_ ஒதுக வேல் மயில் அருள்வோனே - திருப்புகழ் 850 இந்தக் கட்டளையின் பின்பு சில பாடல்கள் பாடப்பட்டிருக்கலாம். அநுபூதியிற் பல பாடல்கள் தம் குறைகூறுவனவும், வேஃள் கொண்டனவாயும் உள்ள காரணத்தால் - பல குறைகளுக்கும் ஆளாய் உள்ள நம் போலியர் முருகனைப் போற்றி உய்வதற்கு நித்திய பாராயண நூலாகக் கொள்வதற்கு மிகப் பொருத்தம்ான் நூலாகக் கந்தர ಟ್ವಕ್ಗೆ தி: 鷺 சிறிய அளவின்து, ஆனால் ப்ர்ருளேர் மிக மிகச் சிறந்தது. இச் சிறப்பை உணர்ந்தே தாயு மானவர் கந்தரநுபூதி சொன்ன எந்தை அருள்நாடி இருக்கு நாள் எந்நாளோ என்றார். பிறிதொரு பெரியார் முருகவேள் இருக்கும் இடங்களுள் அருண்கிரியர்ரின் வாக்கும் அவர் அடைந்து அனுபவித்த அநுபூதியும் இடங்களாகக் கூறினர். மதுரம் பொழியும் ಶ್ಗ வாக்கினிடத்தும், அவன் இனிதிந் မြှိုဖွံ႔ရွိဳ႕ င္ဆိုၿမိဳ႕ னும், மறைச்சிரத்தும்.முளைத்த பவள இளங்கிளையின் முளையே வருக வருகவே, முழுது மயிலா சலமுகந்த முருகா வ வருகவ்ே - (மியிலம் முருகன் பிள்ளைத் தமிழ்). (அருணகிரிநாதர் நூலாராய்ச்சி பக்கம் 169.176, 298 பார்க்க).