பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/732

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

726 முருகவேள் திருமுறை (10:திருமுறை 7. குகரமலை) குகைகளை உடைய (மலை) வள்ளி மலையில் வாழ்ந்த (எயினர்குல வேடர்குலத்து வளர்ந்த (மடமயிலும்) மயில்போன்ற வள்ளி.(என் இருவர்) எனப்பட்ட ர் தம் (குயமொடு) கொங்கைகளுடன் (அமர் புரியும்) போர் செய்யும் முருகவேள், 8. குமரமூர்த்தி ஆறுமுக அண்ணல், (எதிரும்) தன்னை எதிர்த்து ಘೀ வெற்றிச் சின்னங்களுடன் வந்த (நிசிசரர்) அசுரர்க்ளின் (அணிக்ள்) படை வகுப்புக்கள் (குலைய) குலைபட்டழிய (விடு) பிரயோகித்த (கெர்டிய) கடுமை வாய்ந்த (வேலே) வேலாயுதமே. - (க.உ) குமரன்.......... விடு கொடி வேலே மகரம் அளறிடை புரள....உததி திடரடைய நுகரும் வடிவேல். (கு.உ) அடி 1, 4: கடல் வேலால் பட்டபாடு - வேல் வாங்கு வகுப்பு அடி 4, 6 பார்க்க அடி 2 (I) இமையவர் துயர் நீங்கியது அடி 7, 12, பார்க்க. (2) வரை சிறை அறுபட்டது-வேல் வகுப்பு அடி 14-ன் குறிப்பைப் பார்க்க அடி 3. (மகளிர்) செந்நெல்லொடு (தரளம்) முத்தை உலையிலிடுதல்: "சிறுமிமார்கள்......முத்துலைப்பெய் முது குன்றமே"சம்பந்தர் 1-131-7. அடி 5:"ஊற்றிருக்கும் மதக்கலுழி" - தணிகைப்புராணம் - கடவுள் வாழ்த்து. யானை மதத்துக்கு மணம் உண் த்தொகை 21, 48, 66 அடி 6: "தழைமடற் செவித் ஒர் '-கோனேரி. - உபதேச கான்டம் - கடவுள் வாழ்த்து. 'நெற்றிவிழியும் திரண்ட குறுந்தாளும் - ஆதிபுரி புர்ண்ம் கடவுள் வாழ்த்து. அடி 7 கிரவுஞ்சம் என்னும் ஒருமலையுடனும், ரபதுமனொடு 飄 ஏழுமலைகளுடனும் பொருதது பாதாதென்று வள்ளி, தேவசேனைகளின் நான்கு (முலை யெனும்) மலைகளுடனும் குமரவேள் பொருதனர் என்க. குருகு மலையெனும் யுடனமர் புரிகோவே! L! 醬 ఘొదీసి; குறமகள் சுரமகள் எனவரு மடவாரீர் இருமுல்ைகளெனு மலைகளொட்மர்புரி பெருமானே! | ட டுக்கலை, ஊறு செய்த உத் ரிறு சேரு நெற்றிய 1. பேறு தந்து .ே 1)/:5,