பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/736

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேல் விருத்தம் 729 காவலர் துழாய்முடிக் கண்ணியான் விடுசக் கரிப்படையினாலும்,நீல கண்டன்விடு சூலத்தினா லும்,ஒரு காலத்தி னாலுமே கால்சாய்வுறா மாவினெடு முடிகுலைய நெட்டுல் பிளந்துதிர மடமடத் தடிபெயர்க்க வழியப் பெருங்குருதி விரிதலைப் பேயுண்ண வடிவேல் திரித்துவாங்கு தேவசேன்ாபதி ஒருத்தினை வள்ர்த்தமயில் செங்கீரை ஆடி அருளே தென்மங்கை நகர்வந்து தன்மங்கை வளர்மங்கை "செங்கீரை ஆடி அருளே. (4) அடி 6. திரிபுர பயிரவி' - திரிபுரா என்பதும் பைரவி என்பதும் தேவியின் திருநாமங்கள் - தக்கயாகப்பரணி 431, பக்கம் 316. 3. - வேதாள பூதமொடு காளிகா ளாத்ரிகளும் வெகுளுறு பசாசகணமும் *வெங்கழு குடன்கொடி பருந்துசெம் புவனத்தில் வெம்பசி ஒழிக்கவந்தே ஆதார கமடமுங் கணபன வியாளமும் அடக்கிய தடக்கிரியெலாம் 'அலையநட மிடுநெடுந் தானவர் நிணத்தசை அருந்திப் புரந்தவைவேல் "தாதார் மலர்ச்சுனைப் பழநிமலை சோலைமலை தனிப்பரங் குன்றேரகம் 'தணிகைசெந் தூரிடைக் கழிஆவி னன்குடி தடங்கல் இலங்கைஅதனிற் போதார் பொழிற்கதிர் காமத் தலத்தினைப் புகழும்அவ ரவர்நாவினிற் புந்தியில் அமர்ந்தவன் கந்தன்முரு கன்குகன் புங்கவன் செங்கைவேலே.