பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/739

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

732 முருகவேள் திருமுறை (10-திருமுறை 4. (பொ.உ) (1) (அண்டர் உலகும் சுழல) தேவலோகம் சு I எட்டுத் திசைகளும் சுழல, ^அக்கினி Śಫಿಸಿ கூடச் சுழல, 2. அலை வீசும் கட்ல்கள் சுழல, (அவுணர்) அசுரர்களின் உயிர்கள் சுழல, (அகில தலமும்) எல்லா உலகங்களும் சுழல, 3. (மண்டலம் நிறைந்த) வட்ட வடிவம் பூரணமாயுள்ள (ரவி) (சதகோடி மதி) நூறுகோடி ; இவைகளின் நிறமும் யும் கொண்டு (ர்த்தம்) அசுரர்களின் ர்த்தம், (மாண்ப் பிற்ங்கி) நிறைந்து விள்ங்க (அணியும்) அணிந்துள்ள 4. மணிகளின் ஒலியில், (சகலதலமும்) எல்லா உலகங்களும் (மருள) அச்சம் கொள்ள, (சிரம் வகையினில்) ஆயுதப் ಕಿ:}':44 வகையில் சுழன்று செல்லும் வேல், எது என வின்வில் அதுதான். 5. (தண்டம் உடனும்) தண்டாயுதத்துடனும், (கொடிய பாசமுடனும்) கொடுமை வாய்ந்த பாசக் கயிற்றுடனும், (சூரிய சந்தமுடனும்) கருநிறமான வடிவுடனும், றைச் சந்திரன் போன்ற 6. (தந்தம் உடனும்) பற்களுடனும், (தழலும்) எரி வீசும் (வெம்) கொடிய, (க(ண்)ணுடனும்) கண்களுடனும், (பகடு தன் புறம்) எருமையின் முதுகின்மேல், (வரும்) வருகின்ற (சமனை யான்) எமனை நான் 7 (கண்டு) பார்த்து குலையும்பொழுதில்) உள்ளம் நடுங்கிச் சோர்வு கொள்ளும்போது, (அஞ்சல் என) (ப்யப்படாதே என்று (மென்) மெல்லிய (சர்ண கஞ்சம்) திருவடித் தாமரையை (உதவும்) எனக்கு அருளும் கருணை வாய்ந்த செவ்வேள், 8. கந்தக்கடவுள், முருகபிரான், குமாரமூர்த்தி (வண்) வளப்பம் பொருந்திய குறவர் தம் புதல்வி) குறவர்களின் மகள் வள்ளியின் நாயகன் ஆகிய கடவுளின் (அடல்கொண்ட) வலிமையும் வெற்றியும் கொண்ட வேலாயுதமே. (க.உ.) யமன் வரும்போது அஞ்சில் எனத் தனது திருவடியை உதவும் கருணை முருகன் வள்ளி கணவரது வேல் எங்கும் ஆட்சி செயும் வேல் என அறிக.