பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/740

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேல் விருத்தம் 733 கு-உ) () அங்கியும் உடன் சுழல'- தியழற் சிகழி கான்று சென்றிட-கந்தபுராணம் 4-13-465. தேயுவின் எடுத்த அண்டத்திறங்களும் பிறங்கு ஞாலத் தர்யிரகோடி அன்டத் தங்கியும் ஒன்றிற் றென்ன மீயுயர்ந் தொழுகி ஆன்றோர் வெருவரும் தோற்றம்கொண்டு நாயகன் தனது தெய்வப் படைக்கலம் நடந்த தன்றே" -கந்தபுராணம் 4-13-481. அடி 3: ரவி சதகோடி - மாணப்பிறங்கி - "முருகன் தொட்ட இ: படைத்த ஞாங்கர் ஆயிர்கோடி என்னும் அருக்கரில் திக்ழ்ந்து தோன்றி-T4-134.65. அடி 4: வேலுக்கு மணியுண்டு - மணி அயில் மணிக் கதிர் வேல் திருப்புக்ழ் 112,286, 867 மணிவேற் குமரன் - கல்லாடம் 48. அடி 5-8: யமன் வருணனை - திருப்புகழ் 17 அடி பார்க்க T 5. 'ஆலமாய் ஆவுணருக் கமாருத் கமுதமாய் * ஆதவனின் கே: தரியதவ முநிவருக், கிந்துவி ற்றண்ணென் றமைந்தன.ப ருககு முறறா மூலமாம் வினையறுத் தவர்கள்வெம் பகையினை முடித்திந்தி ரர்க்கு மெட்டா 'முடிவிலா நந்தநல் கும்பத மளித்தெந்த மூதண்ட மும்புகழும் வேல் ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்து மின்பனைக ளுமிழு முத்தும் இேனிவாடை மான்மதம் அகிலோடு சந்தனம் இலவங்க நறவமாருந் "தாலமா மரமுதற் பொருள்படைத் திடும்எயினர் தருவநிதை மகிழ்நன் ஐயன் தேனிநடம் புரிசமர முருகன்.அறு முகன்குகன் சரவணக் குமரன் வேலே.