பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/748

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேல் விருத்தம் 741 (கு.உ) (2) பிரமனை வேல் சிறையிட்டது - வேல் வாங்கு வகுப்பு, அடி 9 (பக்கம் 444) குறிப்பு. (3) ஒமம் - வேள்வி (திவாகரம்). (), () கிரனது பாடல் - திருமுருகாற்றுப்படை, அதில் வேல் பின் வருமாறு புகழ்பெற்ற்து: சூர் முதல் தடிந்த சுடரிலை நெடுவேல் - 46 கை ....எஃகு வலம் திரிப்ப - 111. வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ - 265. " வீரவேல் தாரைவேல் விண்ண்ோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வா குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் தொளைத்தவேல் உண்டே துணை". ப்பாடல். () நக்கீரருடைய பாடலைப் பெற்ற வரலாறு:திருப்புகழ் 91. பக்கம் 212:திருப்புகழ் 1191 பக்கம்470 கீழ்க்குறிப்புக்கள். (i) ஒப்பில்புகழ் பெற்றது - வேல் விருத்தம் 2 பார்க்க (3) அந்தகாலம் முடிவு நாள். ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் ன்னம் பெரியாழ்வார் 4:53, "அக்காலத்துக் குறவார்தான்" -திருப்புகழ் 1120,பக்கம் 264 குறிப்பு:அந்தம்முடிவு காலனுக்கு அந்தகனர்யிருந்த காலினர் எனலுமாம. (6:7) வடவாமுகாக்கினி - பெட்டைக்குதிரையின் ம் கொண்டது. வேல் ப்பு அடி 6, பக்கம் 320 கீழ்க்குறிப்பு. "பரிமுகத் தொரு செந்தி" - தக்கயாகப். 587. வடவாழுகாக்கினியே மகாதேவருக்கு அபிஷேக நீர் "மகாதேவர் திருமஞ்சனமான வடவ்ாமுகாக்கினி' - தக்கயாகப் பரணி379 உர்ை. சுட்ட நெருப்பு:ஈசுவரனுடைய திருமஞ்சனம்'- 380 உரை. ஆடுமஞ்சனம் அக்கினி- ஆங்கமே பூண்டர்ப் அனலாடினாய். (அப்பர் 699-2) என்னும் திருப்பாட்டிற் கண்டு கொள்க - 332 உரை. சிங்கம் எனப் பொருள்கொண்ட மடங்கல்' என்னும் பதம் வடவாமுகாக்கினியையும் குறிக்கும்.மடங்கல் நடுங்கும் தனைச்சுடும் ஈதென்று'. தனிப்பாடல். (7) சங்காபரணம் - சங்கார்குழை, சுரிசங்க வெண் குழையாய் - சம்பந்தர் 1-71-4, 2-49.3.