பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/755

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

748 முருகவேள் திருமுறை (10-திருமுறை 4. (கூதள) கூதளமலர் அணிந்துள்ளதும் (சீதள) குளிர்ந்துள்ளதுமான (பாதம்) திருவடியை (என்க்கு அருள்) எனக்குத் தந்தருள்வாயாக; குஞ்சரி) ஐராவதத்தால் வளர்க்கப்பட்டவள், (மஞ்சரி) ர் போன்ற ஒளியினள் ஆகிய தேவசேனை (தோய்) அணியும் 5. கந்த மூர்த்தியே கிருபைக்கு இடமானவனே! (கோமள) அ ாய்ந்த கும்பகர) கும்பம் (அபிஷேக) கலசத்தைக் கையிலுடைய (அதிப) தலைவரும், (மோகரத) ஆசையை விளைவிக்கும் 6. (கரமுக) துதிக்கையோடு கூடிய முகத்தை உடையவரும், (சாமர கர்ன) சாமரம் போன்ற காதை உடையவரும், (விசால கபோலம்) அகன்ற கன்னத்தில் வரும் (விதான மதத்து) விரிவான மதத்தை உடையவரும் 7. (எந்தம்) எங்களுக்குகந்த (மகோதர) பெருவயிறரும், (மூஷிக வாகன) பெருச்சாளி வாகனத்தவரும், (சிந்துர) சிவந்த (பத்மம்) தாமரை முகம் செந்தாமரைபோலச் சிவந்த திருமுகத்தை உடையவரும் ஆன. ينتمي 8. (சிவசுத) சிவகுமாரனாம் கணபதி, விக்ந விநாயகராம் கடவுளுக்குச் சகோதரனே! (கு.உ) (8-4) விக்நவிநாயக தெய்வ சகோதரனே.........சீதள பாதம் எனக்கருள எனக் கூட்டுக. அடி 4: குஞ்சரி மஞ்சரி == "மஞ்சரி குஞ்சரி " - வேல் வாங்கு வகுப்பு அடி 31. அடி 5. தாய் தந்தையர்க்கு அபிஷேகம் செய்யும் பொருட்டு விநாயக மூர்த்தியின் ஒரு கரத்தில் அபிஷேக ரத்ன கலசம் உண்டு. அரதனக் கலச் வியன் கரம் தந்தை தாய்க் காக்கி . கைப் புராணம் - பக்கம் (751) வரி 1.4 பார்க்க அடி 6.7: "சாமர கர்ண" - "மூஷிக வாகன" - " அ வாஹன மோதக ஹஸ்த சாமர கர்ண" என வருவதும் காண்க யானையின் காது - சாமரத்துக்கு (கவரிக்கு உவமை "மெய்ச் செவி கவரி தூங்க" . கந்தபுராணம்.