பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/757

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

750 முருகவேள் திருமுறை (10-திருமுறை ஏந்தி உள்ளவரும் (கட கபோலம்) மதம் பாயும் கன்னத்தை உடையவரும், (த்ரியம்பக) மூன்று கண்களைக் கொண்டவரும் ஆகிய விநாயக மூர்த்தி, (முதல்) முன்பொருகால் 4. சிவபிரானை வலம் வந்த நேரத்துக்குள் (உலகடைய) சகல உலகங்களையும் SAX வரு) ஒரு நொடிப்பொழுதில் வலம் வந்த (சித்ர) அழகிய (கல்ாய் மயிலாம்) தேர்கை மயிலாம், அது எது எனில் அதுதான். 5. (மந்தாகினி) கங்கையாற்றில் (பிரபவ) பிறந்தவன். (தரங்கம்) ம்னக் கவலைகளை (விதரங்க) ந்ேநீேே வனசரோதய (வள்ளிமலை) காட்டில் வேடனாய்த் ே வன்! ல்லது சரவணத்தில் தோன்றியவன், 繁 ፴}.. மாதாகளான 6 (வரபுத்ர) சிரேஷ்டமான குமாரன்! ராஜீவ (இரா சிவம்) தாமரை மலரை (பரியங்க) துயிலிடமாக கிட்டில்ாகக் கொண்டவன்! (தந்தி அவர - அசலன்) தந்தி - பர்ம்பின் உருவமுள்ள அந்த சிரேஷ்டமான மலையாகிய திருச்செங். கோட்டில் வாழ்பவன், குலிசாயுதத்து) குலிசப் படை கொண்ட (இந்திரனுடைய மனைவியாகிய) 7. (இந்திராணி) சசிதேவியின் (மங்கில்ய) திருமங்கிலி யமாம் (தந்து) நூலை (ரகூடிாபரண) காத்துத் தாங்கிய் (இகல்) வலிமை வாய்ந்த் வேல் ஏந்திய (விநோத்ன்) அழகன், (அருள் கூர்) அருள் மிக்க 8. மயகிரி குமரி) இமயமலை அரசன து மகளாகிய பார்வதியின் (மகன்) குமரன்ாகிய முருகவேள் (ஏறும்) நீல க்ரீவ நீலநிறக் கழுத்தை உடைய ரத்ன்மயமான தோகையை உடைய மயிலே. (க.உ) முருகன் ஏறி வரும் மயில்தான் வி ாயகருடன் போட்டியில் உல்கை ஒரு நொடியில் வலம் வந்த மயில். (கு.உ) (2) விநாயகரும் பிறைசூடியுள்ளார் "குழவி வெண்பிறை மிலைச்சி" - கோனேரி உபத்ேசகாண்டம். மூஷிக வாகனம் 'கணேசர் ஆகுவாகனர்". திருப்புக்ழ் 42f1. (3) சிந்தாமணி விநாயகர்' என்றே ஒரு திருநாமம் உண்டு. 蠶 கரத்தில் கோடு, கனி, கலசம், பாசாங்குசம் அவிரச் ந்தாமணிய்ை ஆணிபுலிசைத் தெய்வக் களிற்றை வணங்கு வாம்" - திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம். கலசம் - விநாயகர் திருக்கரத்திற் கலசம் ஏனெனில் அவர் அக் கலச நீரால் தனது தாய்தந்தையருக்கு அபிஷேகம் செய்வர்.