பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/759

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

752 முருகவேள் திருமுறை (10:திருமுறை 2. தகர பொடிடவும் (நெறிபடவும்), பெருங்கனக. பெரிய பொன்னிறத்த சிகரங்களை உடைய (சிலம்பும் மேரு மலையும், எழு வெற்பும் - தனி - ஒப்பற்ற ஏழு கிரிகளும், அம்புவியும் பூலோகமும், எண் - எட்டுத் 3. திக்குகளில் உள்ள தடங்குவடும் இடம் அகன்ற ᎯrfᎸ b, ஒக்க ஒன்றுபோலக் குலுங்க அசைவு உண்ண வருகின்ற, சித்ரப்பதம் - அழகிய அடிகள் (பெயரவே) இடம் விட்டு நீங்க அடி எடுத்து வைக்க 4. (சேடன்முடி) சேடனுடைய தலைகள் (திண்டாட) கலக்கமுற, (ஆட்ல்புரி) போர்செய்யும் (வெஞ்சூரர்) கொடிய அசுரர்கள் திடுக்கிடும்படி நடனம் புரியும் லாம் எது எனில் - அதுதான். 5. (பக்கத்தில்) தமது பாகத்தில் (ஒன்றுபடு) பொருந்தும் (பச்சைப் பக்ங்க்வுரி) ို႕# பச்சை ஆஃ பார்வீதியின் (பத்மப் பதம்) தாமரையன்ன் திருவடி, (கமழ்த்ரும்) மணம் வீசும், 6. (பாகீரதி) கங்கை சேர் (சடில சடாமுடியையும் உடைய யோகிசமூர்த்தியாம் சிவபிரானுக்கு (உரிய) ஏற்றதான, (பரம உபதேசம்) மகா மேன்மைய்ான் உபதேசத்தை (அறிவிக்கைக்கு) தெரிவிப்பதற்கு (செழும்) செழுமை வாய்ந்த (சரவணத்தில் சரவண மடுவில் 蠶 - உதித்த (ஒரு ஒப்பற்ற, கந்தசுவாமி, திருத்தணிகை எனப்படும் 8. (கல்லாரகிரி) செங் நீர்மலை (உருக) நெகிழ்ச்சி கொள்ளும்படி (வரு) வீசுகின்ற (கிரணம்) ஒளிக்ளை யுடையதும், மரகத பச்சை န္က ႏွစ္တ துமான (கலாபத்தில்) தோகைக்ளைக் கொண்டு (இலகும்) விள்ங்கும் மயிலே. (க.உ.)தணிகை H மயில் தான் ஆதிசேடன் அஞ்சவும் அசுரகுரர் திடுக்கிட்வும் நடிக்கும் மயில் (கு.உ)(1-4)"அடியிட எண்திசை வரை துாள் பட்ட"கந்தரலங்கார்ம் 11 குறிப்புரை பார்க்க (பக். 13). (2) சேடன்முடி திண்டாட கந்தரலங்காரம் 97 குறிப்புரை, பக்கம் 95 பார்க்க. * அடி 5, 6 சிவபிரானது முடியும், தேவியின் திருவடியும் - சித்து வகுப்பு - அடி 73, 74, பக்கம் 504 குறிப்பு பார்க்க் அடி 8 ரத்னரேகை ஒக்கச் சிறக்கு மாமயில் மரகத கிரண்ப் பீலி ம்iமயில் மரக்த கலப சித்ர்க்ககம் - திருப்புகழ் 298, 943, 1221.