பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/760

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயில் விருத்தம் 753 3. 'ஆதார பாதளம் பெயரஅடி பெயரமு தண்டமுக டதுபெயரவே ஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயரன்றி கவுட்கிரி சரம்பெயரவே வேதாள தாளங்க ளுக்கிசைய ஆடுவார் மிக்கப் ரியப்படவிடா *விழிபவுளி கவுரிகண் டுணமகிழ விளையாடும் விஸ்தார நிர்த்த மயிலாம் "மாதாது பங்கியெனு மாலது சகோதரி மசிதரி கிராத குலிமா மேறைமுநி குமாரிசா ரங்கநந் தணிவந்த வள்ளிமணி நூபுர மலர்ப் "பாதார விந்தசே கரனேய மலரும் உற் அமர்ந்த பெருமாள் 'படைநிருதர் கடகமுடை படநடவு பச்சைப் பசுந்தோகை வாகை லே. (பொ.உ J (1) ஆதாரமாயிருக்கின்ற பாதாள பூமியே (பெயர) அசைவுண்ணவும், (அடிபெயர) அடி எடுத்து வைத்தால் (மூதண்ட முகடு) பிரமாண்டத்தின் முகடு - ஆகாய உச்சியியே (பெயரவே) அசைவுறவும் 2. (ஆடரவு) ஆடற் பாம்பின் சேடனுடைய முடிகள் அசைவுறவும், எட்டுத் திசைகளும் அசைவுறவும், (எறி) விசி வெளிவருகின்ற (கவுள்) மதம் பாயும் இடத்தைக் கொண்ட (கிரிசரம்) . அஷ்டதிக்கஜங்கள் (பெயர) கலங்கி இடத்தை விட்டு நீங்கவும் 3. வேதாள தாளங்களுக்கு பேய்களின் தாளங்களுக்கு இசைய பொருந்த (ஆடுவார்) நடனம் புரியும் நடராஜப் பெருமான் (மிக்கப் ப்ரியப்பட) அதிக ஆசைப்படவும், விடா விழி(யு ள்) வி. பத வைத்த கண் வைத்தபடியே