பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/761

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

754 முருகவேள் திருமுறை (10-திருமுறை 4. விடா விழியுடன் - அங்கு இங்கு விட்டு நீங்காத கண் ன், (பவுரி) தனது கூத்தை - நடனத்தை (கவுரி கண்டு) பார்வதிதேவி பர்ர்த்து (உளமகிழ) மனம் களிக்கும்படியும் விளையாடுகின்ற விஸ்தாரம்) பலதிறப்பட்டு விரிந்த சிர்த்தங்களைச் செய்யும் மயிலாம் அது எது எனில் அது 5. (மாதாநுபங்கி எனும்) திருவள்ளுவராக வந்த பிரமன் என்னும், மால் - பெரும்ை உடையோனது சகோதரி - தங்கை, மகீத்ரி - மலையிடத்துப் பெண், கிராதகுலி வேடர்குலப் பெண், (மா) சிறந்த 6. (மறைமுநி) வேதம் வல்ல சிவமுநிவரின் குமாரி, சாரங்கம நம் தனிவந்த சாரங்கம் வந்த நம் (சாரங்கம்) மானினிடத்திருந்து ஒப்பற்ற வகையில் வந்து தோன்றிய நம் வள்ளி - நமது வள்ளித் தாயின், மணி நூபுரம் - ரத்னச் சிலம்பணிந்ததும், (மலர்) தாமரை மலர் ஒப்பதுமான 7. (பாதார விந்த சேகரன்) பாத அரவிந்து சேகரன் பாத தாமரைய்ை, முடியிற் சூடியவனுக்கு (நேயம்) பிரியம் தருவதாய் (அல்லது ஏய - பொருந்தி உபயோகப்படும்படி) மலர்கின்ற (உற்பல்ம்) நீலோற்புலங்கள் உள்ள (கிரி) தணிகை மலையில் (அமர்ந்த) வீற்றிருக்கின்ற பெருமாள் 8. படை நிருதர் - படைகளுடன் வந்த அசுரர்களுடைய (கடகம்) சேனைகள் எல்லாம் (உடைபட) அடியுண்டு சிதறுண்ண (நடவு) நடத்தின பச்சைப் பசுந்தோகை, வாகை மயிலே - மிக்க் பச்சைக் க்ல்ாபத்தை உடைய வெற்றி விளங்கும் (க.உ.) தணிகை ன் மயில்தான் -- சிவனும் உமையும் மகிழ நடனம் புரியும் 燃 (கு.உ) (2) கிரிசரம் - யானைகள் மூன்று இனத்தின: (1) நதிசரம் - ஆற்றுச் சார் பிலே பிறந்த யானைகள், (2) ஹனசரம் --- காட்டிற் பிந்ந்தி யானைகள், (3) கிரிசரம் - மலைகளிற் பிறந்த யானைகள். "கிரிசரம் வனசரம் நதிசரம் அடுத்துப் பெறுமே யானை பிறந்த நிலப்பெயர்" . திவாகரம். (3) சிவபிரான் பேய்கள் தாளமிட ஆடுதல், பல்லியல் பாணிப் பாரிட்ம் ஏத்த......நடஞ்செய் ஈசன்” பாரிடம் பாணி செய்ய, - பாடலாடல்' - சம்பந்தர் 1-101-3; 3-57-2.