பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/763

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

756 முருகவேள் திருமுறை (10-திருமுறை நேககோடி கொண்டவுனர் நெஞ்சம் பிளந்தநர கேசரி முராரி திருமால் நோரணன் கேசவன் சிதரன் தேவகி நந்தனன் முகுந்தன் மருகன் "முககோடி நதிகரன் குருகோடி அநவரதம் முகிலுலவு நீலகிரிவாழ் 'முருகுன்உமை குமரன்அறு முகவன் நடவு விகடதட மூரிக் கலாப மயிலே. 1. (யுககோடி முடிவில்) யுகம் - கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், யுகம் எனப்பட்ட யுகங்களின், கோடி முடிவில் எல்லை முடிவிலே, மண்டிய ெ ப்கிவரும், சண்ட ம்ாருதம் - பெருங் காற்றுதான், உதித்தது வந்து தோன்றியுளது, என்று - என எண்ணி, அயன் - பிரமன், அஞ்சவே - அச்சமுறவும், 2. ஒருகோடி - ஒருகோடிக் கணக்கான, அண்டர் அண்டங்களும் - தேவர்களின் அண்டங்களும், பாதாள லோகமும், பொற்குவடு உறும் - பொன்மயமான சிகரங்களைக் கொண்ட, 3. வெகுகோடி மலைகளும் பல கோடி மலைகளும், அடியினில் அடி எடுத்து வைத்தவுடனே மழில் அடி வைத்துப்போகும்ப்ோது, நகர்ந்து - நொறுங்கி இருவிகழ்பில் பெரிய் ஆகாயத்தில், ப்றக்க பற்ந்து சிதறுண்ணவும், விரி நீர் . விரிந்த நீர்ப் பரப்பை உடைய, 4. வேலை - கடல், சுவற கி ஜி;: சுரர் - தேவர்கள், நடுக்கம் கொள - நடுங்கி அஞ்சவும், சிறகை தனது jgji, வீசிப் பறக்கின்ற ...? - மயிலாகும் எந்த மயில் என்றால் அது. 5. நககோடி கொண்டு - கோடிக் கணக்கான நகல்களைக் கொண்டு, அஷ்ணர் - இரணியாக்ரன் ஆகிய சுரர்களின் நெஞ்சம் - நெஞ்சத்தை பிளந்த நரகேசரி நரசிங்கமூர்த்தி, முரன் என்னும் அசுரனுக்கு (அரி) பகைவனாயிருந்த மூர்த்தி முரனைக் கொன்ற மூர்த்தி திருமால்,

  • .

6. நாராயண மூர் த்தி, கேசவ மூர்த்தி, சீதரன் - லகூழ்மியை மார்பில் தரித்தவன், தேவகியின் (நந்தனன்) குமாரன், முகுந்த மூர்த்தி ஆகிய பெருமாளின் மருகன்.