பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/764

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயில் விருத்தம் 757 7. முக கோடி - பல முகங்களாகப் பரந்து செல்லும், நதிகரன்) கங்கை தாங்கிய ஜோதி - (ஒளி), குருகு) வெண்ணிறத்துடன், ஒடி - பர்விச்சென்று. அநவரதும் எப்போதும், முகில் மேகங்கள் உலவுகின்ற, நீலகிரி . நீலோற்ப்லம் மலர்கின்ற திருத்தணிகை மல்ைமேல் வாழ்கின்ற, 8. - உமாதேவியின் பிள்ளை முகன், நடவுசெலுத்துகின்ற, விகட அழகுள்ள, தட பெருமைவாய்ந்த, மை வாய்ந்த கலாப - தோகைகளைக் கொண்ட ம்யில்தான். (க.உ) முருகன் மயில்தான். மலைகள் அசையக் கடல் அலறச் சிறகை வீசிப் பறக்கும் மயில், (கு.உ) (3) மயில் அடியிட (அடி *မြို့ိ့မ္ဟ வைக்க) மலைகள் து.ாளுண்டு பறக்கும், கடல் சுவறும். "அடியிட எண்திசைவரை து.ாள்பட்ட அத்துாளின் வாரி திடர்பட்டதே" - கந்தரலங்காரம் 11, பக்கம் 13 கீழ்க்குறிப்பு. "மால்வரை ளியாக அத் தூளியால் ஆழி ஏழும் நிரம்பி மேடுபட"- நீஃே பிள்ள்ைத்தமிழ் - கர்ப்பு 9. (5) () நரசிம்ம மூர்த்தி பல்வேறு அவுணரையும் கொன்றார்: "பல்வேறுவுணரானவரை எல்லாம் நினைவதன் ன்னம் கொன்று நின்றதந் நெடுங்கட்சியம்" . கம்பராமா - ன்ே 143. நர்சிங்கமூர்த்தியின் வரலாறு - திருப்புகழ் 327.1, பக்கம் 317 பார்க்க. (னை) முராரி வரலாறு - திருப்புகழ் 522, பக்கம் 196 கீழ்க்குறிப்பு. (6) தேவகி - கண்ணபிரான் தாய், வசுதேவன் மனைவி; கண்ணனைத் தான் பெற்றும், கண்ணனை வளர்க்கும் பாக்கியம் தனக்கும் வசுதேவருக்கும் இல்லாது போனதைக் குறித்தும், அந்தப் பாக்கியம் கண்ணனை வளர்த்த நந்த்தோபனுக்கும் யசோதைக்கும் கிடைத்ததை நினைத்தும் தேவகி புலம்புகின்றாள் : " உந்தையாவன் என்றுரைப்ப நின் செங்கேழ் விரலினும் கடைக்கண்ணிலும் காட்ட் நந்தன் பெற்றனன், நல்வினை இல்லா நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலன்ே" "திருவிலேன் స్టో றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை ப. காத பெற்றாளே." அயி Պաո வான செயப்வன ானாத் தெய்வத் தேவகி

  • | || - * - I - ■* ■ • ■ -*- .ெ /) ". I, 7, W I