பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/772

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயில் விருத்தம் 765 2. (திரும்ப) மறுபடியும் (பிறந்ததென) தோன்றி எழுந்து வ்ந்ததோ என்று சொல்லும்படி ஆயிரம் பகுவாய்கள் தீ விஷம் கொப்புளிப்ப தனது ஆயிரம் (பகு) பிளந்த வாய்களும் நெருப்புப் போன்ற (கொடிய) விஷத்தைக் கக்கி வெளிப்படுத்த 3. சக்ரகிரி சூழ வரும் மண்டலங்கள் - சக்ரவாள கிரி சூழ்ந்த பூமியின் இடங்கள் (சகல சங்கார) யாவற்றையும் அழிக்கவல்ல (கோர) பயங்கரமான (நயனம்) கண்களை உடையதாய் 4. (தறுகண்) கொடுமை கொண்டதான (வாசுகி) வாசுகி என்னும் பாம்பின் (பணாமுடி) படங்களை உடைய முடிகளை (எடுத்து உதறும்) தூக்கி உதறுகின்ற (ஒரு ஒப்பற்ற (சண்ட) கொடுமை வேகம் உள்ளதும் (பிரசண்ட) வீரமுள்ளதுமான மயிலாம். அந்த மயில் எது என்றால் அது. 5. விக்ரம - பராக்ரமம் உடைய, 7ಿ - வேடர் குலத்தவளாகிய வள்ளியின் புனமீது திணைப்புனத்தில் உலாவின (விருத்தன்) கிழ உருவம் கொண்டவன் (அல்லது மேலோன்), திருத்தணிகைமலையில் வாழ்கின்ற 6. வேலாயுதக்கடவுள், பழவினை என்னும் (துயர்) துன்பத்தை (அறுத்து) நீக்கி (என்னை) எனக்கு (வெளிப்பட) புலப்படும்படி நான் அறிந்துகொள்ளும்படி (உணர்த்தி அருளி) உபதேசித்த நான் யார் என்பதை உண்ர்த்தி அருளித் 7. துக்க - சுக பேதம் அற துன்பம் இன்பம் என்னும் பேதநிலை தெரியாத வகையில் (என்னை) வாழ்வித்த கந்தசுவாமியின் வாகனமானதாம் (ஓர்) ஒப்பற்றதும், 8. துரக குதிரை, கஜ யானை, ரத தேர், கடகம் - காலாள் எனப்படும், விகட் மிகுந்த அளவுள்ள, தட பெருமை மிக்க, நிருதர்குல அசுரர் கூட்டமாகிய, துஷ்டர் பெர்ல்லாதவர்களிட்ம், நிஷ்டுரம் கொடுமை காட்டுகின்றது. மான மயில்தான். (க.உ) கந்த சுவாமியின் மயில்தான் வாசுகியையும், எடுத்து உதற வல்லது. (கு.உ) (1) அளகேசபுரி - குபேரனது அளகாபுரி என்னும் o உளது ஆதிசேடனது (சிகையில்) உச்சியில் உள்ள க்கா A வியப்கள்