பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/775

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

768 முருகவேள் திருமுறை (10-திருமுறை அடி 1, 2. (a) தமனிய மேரு கிரி - ரசத கிரி - கங்கை - யமுனை. இந்த உவமையை "இரணிய சயிலம் ரசித சயிலம்...என மலை என யமுனை என நிழல் வீசி". எனவரும் திருப்புகழ் (1095) காண்க (பக்கம் 206 குறிப்புரை). (b) திங்கள் சங்கென -இந்த உவமையை மதி முதிய பணிலமென' - எனவரும் திருப்புகழில் (1095) காண்க அடி 3: நேமியென" - திகிரியென" எனவரும் திருப்புகழ் 1096, அடி 6 பார்க்க நின்ற மாமுகில் என்னவே"-"வளரு முகிலென" எனவரும் திருப்புகழை (1095) காண்க o அடி 4: ககன முகடுற வீசி நிமிரும் - ககன முகடுற நிமிரும்" திருப்புகழ் 1096 - இவ்வாறு இந்தப் பாடலில்_உள்ள மயிலின் வர்ணணை சொல்லும் பொருளும் ஒக்கத் திருப்புகழ்ப் பாடல்கள் 1095, 1096 உள்ள வர்ண்ன்னன்ய ஒத்திருப்பதுகண்டு மகிழத்தக்கது. அடி 6, 7 முருகன் சிற்சில உறுப்புகள் அசைய வருதல் "அரையில் வடம் அசைய அழகுபெறு குடுமி அசைய உமை மகிழ வருகவே" திருவிரிஞ்சைப் பிள்ளைத்தமிழ் 9. அடி 8, வையாளி குதிரையை நடத்தும் இடம் "வீதிநகர் வையாளி அலங்கரித்து" திருவாலவா *႔မ်ိဳိ႕မွီဒီး’ 27-69. 'வையாளிப் பரிவாகனமாகொளு ....மயில்வாழ்வே" திருப்புகழ் 771. வையாளிவரு ...மயிலாம் - இந்நூலில் (செய்யுள் 7 அடி 4).

  • 10.

1 յհեոս த விராசத வரோதய பராபர ராகுல் னிராம்ய பிரா

  • இந்தப் பாடலுக்குச் சரியான பாடங் கிடைக்கவில்லை.