பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/780

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேவல் விருத்தம் 773 சேவல் விருத்தம் இதுவரையும் வெளிவராத இந் நூலின் ஒலைச்சுவடி gpaô pl 2/ao urt py Theosophical Society —55laô o Girar தாகூறினாத்ய கலாநிதி மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சுவாமிநாத ஐயா புத்தக நிலையத்திற் (Accession No.914) கிடைத்தது. ஒலை ஆங்காங்கு மிகவும் சிதைவுற்ற நிலையில் இருந்தது. இந் நூலை ஓலையினின்றும் பிரதி செய்து கொடுத்தும், பிரசுரிக்க அநுமதி தந்தும் எமக்கு மிக உதவின. அந் நூல் நிலையத் தலைவர்களுக்கு எமது நன்றியும் பேரன்பும் உரியன ஆம். 2. பதினொரு பாடல்கள் உள்ள இந் நூலில் ஒரு பாடலாவது சிதைவுறாமல் இல்லை. பல சொற்கள் சிதறுண்டு காணாது போய்விட்டன. அதனால பதிகங்கள் திருத்தணிகேசன் திருவருளின் துணைகொண்டு, ஒருவாறு செப்பஞ் செய்யப்பட்டுள, அத்தகைய இடங்களுள் முக்கியம்ானவை ( ) என்னும் குறிப்புனுள் காட்டப்பட்டுள. 3. பூத பிசாசுகளின் சேஷ்டையை விலக்கச் சேவல் துணை செய்யும் என்பது இவ் விருத்தப் பாக்களால் விளங்குமாதலால் பூத பிசாசுகளை ஒட்டி விலக்க இந் நூற் பாராணயம் உதவும் என்பது தெளிவு. - O -- காப்பு கொ ந்தார் குழல்வரி வண்டோ லிடுமியல் கொண்டேழ் இசைமருளக் 'குதலை மொழிந்தருள் கவுரி சுதந்தரி குமரன் இதம்பெறு பொற் "செந்தா மரைகடம் நந்தா வனமுள செந்துார் எங்குமுளான்