பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/783

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

776 முருகவேள் திருமுறை (10:திருமுறை 'மகுடவட கிரியலைய மலையுமுலை வநிதைகுற வரிசையினமகளவளுடன் "சிை சன் மகள்மருவு (புயன்இலகு சரவணச் றுவன்அயன்வெருவ விரகிற் சிேரமிசையில்வெகுசினமொடடியுதவும்.அறுமுகவன் சேவற் றிருத்துவசமே (பொ.உ) (1) உலகில் நாள்தோறும் வருகின்ற அடியார்கள் இடர் நீங்கித் தக்கதான மேலாங் க்தியை அறியும்படி வைத்தும் * 2. (மணி உரகம்) ரத்னமேந்தும் பாம்பு போலத்திரிந்து ஆச்சம் தந்து வரும் நல்வினை தீவினை என்னும் இருவினை. முறைபட்டு ஒப்பூாக அஞ்ஞான இருள்களும் வறுமையும் தொலையும்படி அருளியும், 3. வேதனை தரும் பேய்ப் பிசாசுகள், (விஷம்) மிக்க பாம்புகள் பலத்துட்ன் கொடுமை செய வந்தால், அவைகளின் 4. கண்ணைப் பறித்தும், உடலைப் பிளந்தும் (வென்று) தனது சிறகுகளைக் கொட்டி நின்று ஆடல்புரியும்; அது எது என்றால் 5. மலைகள் நெறு நெறு என்று பொடிபட கடல்கள் வற்றிப்போக, அசுரர்கள் இறக்க வேலாயுதத்த்ை ஏவிய முருகன் 6. சிகரங்களை உடைய வடமலை - மேரு அலைவுறும்படி அதனொடு எதிர்த்துப் பொரவல்ல கொங்கைகளை உடைய பெண், குறவர்களின் (မြှီး இனம்) புகழ்பெற்ற கூட்டத்தில் is யும் H வந்த மகள் ஆகிய வள் 7. (சிலை) வில், (வஜ்ரம்) குலிசாயுதம் தலியன கொண்டுள்ள இந்திரனுடைய் (அல்லது - சின்ல கோபித்து எழும் சாயுதன்ாம் இந்திரனுடைய)மகள் தேவசேனையும் அணைகின்ற திருப்புயிங்க்ள்ை உடையவன், விளங்கும் சர்வணத்தில் வ்ந்த சிறுவன், பிரமன் அஞ்சும்ப்டி சாமர்த்தியத்துடன் 8. (அவனது) தலைமேல், மிக்க கோபத்துடன், 鸞 உதவும்) அடித்துக் குட்டின - ஆகாய முருக்வேளின் அழகிய கொடியாக விள்ங்கும் சேவல்தான் அது. (க.உ) கடல் சுவறவுல், அசுரர்கள் மடியவும் வேல் ட்டவன், வள்ளி - தேவசேனையின் கணவன், பிரமனைக்