பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/784

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேவல் விருத்தம் 777 குட்டியவன். ஆன முருகவேளின் கொடியாகிய சேவல், அடியார்களின் இடன்ர நீக்கியும், அவர்களுக்குப் பரகதி காட்டியும், இருவினை ஒப்பாக ஞான உணர்ச்சியை ႏွစ္တြ႕ီ பூத் பிசாசுகளை அடித்து வில்க்கியும் உதவிபுரிந்து மும. (கு.உ) பிரமனைக் குட்டிய வரலாறு திருப்புகழ் 608, பக்கம் 406 பார்க்க. 2. எரியணைய வியனவிரம் உளகழுது பலபிரம ராட்சதர்கள்மிண்டுகள்செயும் ஏவற் பசாசுநணி பேயிற் பசாசுகொலை ஈனப் பசாசுகளையும் ‘கரிமுருடுபெரியமலையணையெனவும்முனையின் உயர் ககனமுற நிமிரும் வெங்கட் 'கடிகளையும் மடமடென மறுகியல றிடஉகிர்க் கரத்தடர்த்துக்கொத்துமாம் 'தரணிபல இடமென் வன மதகரிகள் தறிகள்பணி சமணர்கிடு கிடென நடனம் "தண்டைகள் சிலம்புகள் கலின்கலினெ னச்சிறிய சரனஅழ கொடுபுரியும் வேள் "திரிபுரம தெரியநகை புரியும்இறையவன்மறைகள் தெரியும்அரன் உதவு குமரன் திேமிரதின கரமுருக சரவண பவன்குகன் சேவற்றிருத்துவசமே (பொ.உ) (1) நெருப்புப் போன்ற விரிந்த மயிர்களை உடைய பேய்கள், பலவகைய பிரம ராட்சதர்கள், வேதனைக் குறும்புகள் செய்யும் 2. (பகைவர்களால்) ஏவப்பட்ட மிக்க பேய் பிசாசுகள், கொலைபுரிய வல்ல இழிவான பிசாசுகள் 3. கரு நிறமும், கரடுமுரடும் கொண்ட பெரிய மலை போலவும், ಘಿ போலவும், முனையின் - வேண்டுமானால் உயர்ந்த ஆகாய அளவுக்கு வளர வல்லனவும், கொடிய கண்களை ம டையனவுமான