பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/792

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேவல் விருத்தம் 785 7. (செங்கணன்) செந்தாமரைக் கண்ணன் ஆகிய திருமால், (மதலையிடம்) தூணாகிய இடத்தில் இங்கு உள்ளான் (எனும்) என்று பிரகலாதனாற் சொல்லப்பட்ட நரசிங்கமூர்த்தியாய் (வெளிவந்து) இரணியனுடைய உடல் 8. (சிந்த) சிதறுண்ண, (உகிர்கொண்டு பிளந்த) நகங்களிற் பிளந்த (மால்) மாயவன் ஆகிய விஷ்ணு. ர்த்தியின் மருமகனாகிய முருகவேளின் அழ்கிய கொடியாகிய சேவல் தான் அது. (க.உ) பார்வதியின் திருமுலைப்பால் உண்டு மகிழ்ந்தவன், நூலின் மருகன் ஆகிய முருகவேளின் கொடியாகிய சேவல் மயிலிடம் நட்பு பூண்டு பூத பிசாச அசுரர்களைக் கொத்தித் துண்டம் செயும். (கு.உ) (2), (3) - மயிலுக்கும் சேவலுக்கும் நட்பு - கோழியொடு வென்றி முறையும் பக்ருமே"- மயில் வகுப்பு அடி 15 பார்க்க. (6) "உமைமுலைப் பாலுண்ட பாலன்" கந்தரலங்கரம் 81. (7) மதலை = தூண். மதலை யூடெழுந்த கோப அரி நாரசிங்கன்" -திருப்புகழ் 327.1. திருமால் இரணியனை அட்டது - திருப்புகழ் 1137 பக்கம் 310 கீழ்க்குறிப்பு. o 7. வீறான காரிகதி முன்னோடி பின்னோடி வெங்கட் குறும்புகள் தரும் விேடுபேய்க ளேகழுவன் கொலைசாவு கொள்ளிவாய் வெம்பேய் களைத்துரத்திப் பேறான சரவண பவா என்னு மந்திரம் பேசியுச் சாடனத்தாற் பிடர்பிடித்துக்கொத்தி நகதுதியினாலுறப் பிய்ச்சுக் களித்தாடுமாம் “மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம் ம்கோதரம் பெருவியாதி