பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/795

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

788 முருகவேள் திருமுறை (10:திருமுறை 5. முந்து) மேம்பட்டு விளங்கும், (ஆகமப் பலகை) கல்வி அளக்கும் பலகையாகிய சங்கப்பலகையில், (சங்காகமத்தர்) சங்கக் கல்வியாளர்களாம் (நாற்பத்தொன்பது) புலவர்களும் '; வணங்க முன்பு ஏறு முன் ஏறி வீற்றிருந்தவனும், முத்திதரும் ப்ரபுவும் ஆகிய முருகன் 6. (முது) பழமையான காட்டு (எயினர்) வேடர்கள் (பண்டு) முன்பு ) یا ( அஞ்சி وحامي (அயிற்கணை) வேலாயுதப்ப்டையை (முனிந்திே கோபித்து (தொடுத்த) செலுத்தின (சிறுவன்) இளையோன் - 7. (சிந்தாகுலத்தை) மன வருத்தங்களை (அடர்) தாக்கி ஒழிக்கும் கந்த்பிரானே என்று போற்றித் தொழுகின்ற (சித்தர்க்கு) உள்ளம் உடையவர்களிடத்தே (இரங்கும்) மன்மிரங்கிக் கருணைபுரியும் ஆறுமுகப்பிரான் 8. மிகவும் வெற்றியே விளங்கும் செவ்வேள், பரிசுத்த மூர்த்தி, நளினத்தன்) தாமரையில் வீற்றிருக்கும். (முடி) தலையில் குற்றி) 鷺 புடைததவனாகய குகமூர்த்தியின் அழகிய கொடியாகிய சேவல்தான் அது. (க.உ) உருத்திர சன்மனாய் சங்கப்பலகையில் ஏறினவன், வேடருடன் போர் புரிந்தவன், பக்தர்க்கு அருள் புரிபவன், பிரமன்னக் குட்டினவன் ஆகிய முருகனது கொடியாகிய சேவல், மகா பூதங்களும் அஞ்சும்படி வெருட்டி ஒட்டிவிட்டு முருகனைப் பார்த்து அன்புடன் கூவும் (கு.உ.) (3) அதிகாசம் = பெருநகை (5) ஆகமம் = கல்வி. முருகவேள் சங்கப் பலகையில் ஏறி வீற்றிருந்தது - திருப். 350, பக்கம் 378 கீழ்க்குறிப்பு. (6) வேடரொடு பொருதது-திருப்புகழ் 341,பக்கம் 354 கீழ்க்குறிப்பு. (8) பிரமன் முடியிற் புடைத்தது - திருப்புகழ் 608 பக்கம் 406 கீழ்க் குறிப்பு. 9. 'உருவாய் எவர்க்குநினை வரிதாய் அனைத்துலகும் உளதாய் உயிர்க் குயிரதாய்