பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/799

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

792 முருகவேள் திருமுறை (10-திருமுறை முருகனது கொடியாகிய சேவலானது கடல் அலற, ஆதிசேட்னது முடிகள் நடுக்குற, மலைகள் கிடுதிடு என, யானைகளின் உயிர்கள் சிதற். அண்டங்கள் சிதறுண்ண சிறகைக் கொட்டி ஆடும். (கு.உ.) (1-4) சேவலின் ஆற்றல் கூறப்பட்டது . கந்தர் அலங்காரத்தில் "படைபட்ட வேலவன்" (12) என்னும் செய்யுளைப் பார்க்க 4 - (1) காரை நகர் - இலங்கையில் யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள ஒரு ஊர். காரை நகரர் - இலங்கை யரசனாம் ராவணனுடைய வழிவந்த அசுரர்களைக் குறிக்கும். அசுரர்கள் இடர் செய்பவர்கள் - "ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா" சம்பந்தர் 2.85-8 என வருவதையும் காண்க் (2) மார் = மார்பு. "இப்பாதகன் மாரின் எய்வன்" - கம்பராமாயணம் - ராவணன் வதை 192. 11. பூவிலயன் வாசவன் முராரிமு நிவோரமரர் பூசனைசெய் வோர்மகிழவே "யூதரமும் எழுகடலும் ஆட அமு துாற அது போகப னாலுகமும் தோவுபுகழ் மீறிட நிசாசரர்கள் மாளவரு தானதவ நூல்தழையவே *தாள்வலிய தான (பல பேய்கள் அஞ்சச்சிறகு கொட்டிக்குரற்பயிலுமாம் கோவுகணி வாழைபுளி மாவொடுயர் தாழைகமு காடவிகள் பரவு நடனக் காஅெ; ஞானபரி சிரணவ ராசனக் அதிர- ல் வாகனனடற் "சேவகன் இராசத இலக்கண உமைக்கொரு சிகாமணி சரோருகமுகச் சிேதள குமாரகிரு பாகர மனோகரன் சேவற் றிருத் துவசமே