பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/800

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேவல் விருத்தம் 793 11. (பொ.உ) (1) பூவில் அயன்) தாமரைப் பூவில் வாசம் கொள்ளும் பிரமன் (வாசவன்) இந்திரன், (முராரி) முராரி என்னும் அசுரனுக்குப் பகைவனாம் திருமால், முநிவேர்கள், (அமரர்) தேவர்கள், (பூசனை செய்வோர்) பூசை செய்யும் அடியார்கள் ஆகியோர் மகிழ்ச்சி கொள்ளவும், 2. மலைகளும், ஏழு கடல்களும் ஆடவும், (அமுதுாற) இன்பமுற, (அனுபேர்க், பதினாலுலகமும்) அதிே து வாழும்ப்தினாலுலகங்களிலும். 3. பரவும் புகழ் மேம்படவும், அசுரர்கள் இறக்கவும், பெருகி எழும் தான்த்வ அற நூல்க்ள்) செழிக்கவும் 4. (தாள்) முயற்சி வலியதான பல பேய்கள் அஞ்சவும், சிறகுகளை அடித்துக் குரல் எடுத்துக் கூவுமாம்; அது எது எனறால 5. (காவு) சோலைகளிலும், (கனிவாழை) கனிதரும் வாழைமரம், புளியமரம், மர்மரம் இவைகளுட்ன் உயர்ந்து வளரும் (தாழை) தென்னை, (கமுகு) பாக்கு மரம் இவைகளைக் கொண்ட (அட்வி) காடுகளிலும், ப்ரவிச் செய்கின்ற் நடனத்தை உடையதும் 6. (காரண மெய்ஞ்ஞானபரி) முருகவேள் ஆட்கொண்ட காரணத்தால் மெய்ஞ்ஞானத்தை அடைந்ததிர்ன (பரி) வாகனமாம் (சீர் அன்வ்) புகழ் அடைந்துள்ளதும், அர அசனம்) பாம்பை உணவாக உடையதுமான் பெர்ன்மயிலை வாகனமாகக் கொண்டவன், (அடல்) வலிமை உடைய ア (சேவகன்) பராக்ரமசாலி, (இராசத இலக்கண உமைக்கு ஒரு ராஜதுலகூடிணம் நிறைந்தவளாண் (உமைக்கு) பார்வதிக்கு ஒப்பற்ற சிரோரத்னம் போன்றவன், (சரோருகமுக) தாமரைப்ோன்ற திருமுகத்த்ை உடைய 8. தண்மை வாய்ந்த குமார திருபாகர மனோகரன் அழகு வாய்ந்தவன் ஆகிய முருகவேளின் அழகிய கொடியர்கிய் சேவல்தான் அது. (க.உ) முருகவேளின் சேவல் - தேவர்கள் மகிழ, அறந் தழையக் குரல் காட்டும். (கு.உ) (7) ராஜத லக்ஷண லக்ஷ சமி" என்றார் உமையை. திருப்புகழ் 197 பார்க்க - O -