பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/811

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285. 290. 295. 300. 305. 310. 3.15. முருகவேள் திருமுறை (11:திருமுறை அளியன் தானே முதுவா யிரவலன் வந்தோன் பெருமரின் வண்புகழ் நயந்தென இனியவும் நல்லவும் நணிபல ஏத்தித் தெய்வஞ் சான்ற திறல்விளங் குருவின் வான்றோய் நிவப்பிற் றான்வந் தெய்தி அளங்குசா லுயர்நிலை தழி இப் பண்டைத்தன் மனங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி அஞ்ச லோம்புமதி யறிவனின் வரவென அன்புடை நன்மொழி யளைஇ விளிவின் றிருணிற முந்நீர் வளைஇய வுலகத் தொரு நீ யாகத் தோன்ற விழுமிய பெறலரும் பரிசி னல்குமதி, பலவுடன் வேறுபஃ றுகிலி னுடங்கி யகில்சுமந் தார முழுமுத லுருட்டி வேரற் பூவுடை யலங்குசினை புலம்பவேர் கிண்டு விண்பொரு நெடுவரைப் பரிதியிற். றொடுத்த தண்கமழ் அலரிறால் சிதைய நன்பல ஆசினி முதுகளை கலாவ மீமிசை நாக நறுமல ருதிர கமொடு மாமுக முசுக்கலை பனிப்பப் பூதுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழி இத் தத்துற்று நன்பொன் மணிநிறங் கிளரப்பொன் கொழியா வாழை முழுமுதல் துமியத் தாழை இளநீர் விழுக்குலை யுதிரத் தாக்கிக் கறிக்கொடிக் கருந்துனர் சாயப் பொறிப்புற மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் கோழி வயப்பெடை யிரியக் கேழலோ டிரும்பனை வெளிற்றின் புன்சா யன்ன குரூஉமயி ரியாக்கைக் குடாவடி யுளியம் பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட் டாம்ா நல்லேறு சிலைப்பச் சேனின் றிழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சேர்லை மலைகிழ வோனே. (கு.உ) நச்சினார்க்கினியர் முதலிய பெரியோர்களின் உரை யிருப்பதால் உரை எழுதப்படவில்லை. -: Ο : -