பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/817

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

810 முருகவேள் திருமுறை (11:திருமுறை பொடி செய்து வழிகண்ட முகத்து அண்ணலே! பன்னிரு கையனே! சூரியனது அழிகிய் ஒளியுடன் தாமரையில் தோன்றியவனே! (க்ாயும்) அழிக்கும் சிவனது சேயே (குழந்தையே)! ಕ್ಲಿಕ್ಕೆ செவ்வேளே! நின்னைக் கடவுளாகப் 'ಘೀ: ல் நிற்பவரும், ్యు ங் குணமுடைய மாதவர்களால் வணங்கப்பட்டவரும் # ဂ္ယီဒီး சேர்வர்; சின்த்தை உடையவரும், அறநெறியில் நில்லாதவரும், தவ ழுக்கம் கெட்டவரும், மறு பிறப்பு இல்லை என்னும் § ம் நின் தாள் நிழலை அன்டயமாட்டார்கள். 盡驚 "நின்னை யாம் இரப்பவை - கரப்படும் பாருள்களும், அவற்றை உளவாக்கும் பான்னும், அவவரணடானும நுகரும நுகர்ச்சியும் அல்ல; எமக்கு வீடு பயக்கும் நின் அருளும், அதனை உண்ட்ாக்க நின்னிடத்து யாம் செய்யும் அன்பும்,அவ்விர்ண்டானும் வரும் அறனுமாகிய இம் மூன்றுமே (யாம் இரப்பவை)" மண்மிசை யவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப் 'புண்மிசைக் கொடியோனும் புங்கவம் ஊர்வோனும் மலர்மிசை முதல்வனும் மற்றவன் இடைத்தோன்றி உலகிருள் அகற்றிய பதின்மரும் இருவரும் 5. மருந்துரை யிருவரும் திருந்து நூல் எண்மரும் ஆதிரை முதல்வனிற் கிளந்த

  • நாதர்பன் னொருவரும் நன்றிசை காப்போரும்

யாவரும் பிறரும் அமரரும் அவுணரும் மேவரு துமொழி விழுத்தவ முதல்வரும் 10 பற்றா ன்றுநின் காரணமாகப் பரங்குன் றிமயக் குன்ற நிகர்க்கும் இமயத் குன்றினிற் சிறந்து நின்னீன்ற நிரையிதழ்த் தாமரை மின்னின்ற விளங்கின குழா I புண்மிசைக் கொடியோன் - திருமால். "புங்கவம் ஏறு. 'நாதர் - உருத்திரர்.