பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/820

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பரிபாடற் பகுதிகள் 813 வென்ற வெற்றியை உடைய வள்ளியது நலத்தை நயந்தோய்! மகளிர் யாழை # நின்னைப் பாடுகின்ற பாட்டை விரும்பினோய் இந்திரன் முதலிய தேவர்கள் (அஞ்சின (சிறப்பினை உடையோய்) இரண்டு றப்பினையும், அப் பிறப்பான் வந்த இரண்டு நாமத்தினையும், ஈர நெஞ்சத்தினையும், ஒப்பிலாத புகழினையுமுடைய அந்தணரது வைதிக அறத்தைப் பொருந்தினேர்ய்! நின்னை யாங்கள் ே அடுத்தடுத்து வழிபடுவதன் பயம், இன்னும் இன்னும் நின் புகழினும் பலவாக அவ் வழி பாடுகள் தாமே யாகுக. 17. 48-53. மணிநிற மஞ்ஞை யோங்கிய புட்கொடிப் பிணிமுகம் ஊர்ந்த வெல்போர் இறைவ: பணியொரீஇ நின்புகழ் ஏத்தி அணிநெடுங் குன்றம் பாடுதும் தொழுதும் அவை, யாமுமெஞ் சுற்றமும் பரவுதும் ஏம வைகல் பெறுகயாம் எனவே. (6) -(நல்லழிசியார் பாட்டு). மணி நிற ந்ஞையினையும், உயர்ந்த கோழிக் கொடியினையும், பிணிமுகம் (என்னும் யானையை) ஊர்ந்து செய்யப்பட்ட வெல்போரையும் உடைய தலைவ மக்கள் மாட்டுப் பணிமொழியை ஒழிந் 激 நின் புகழை ஏத்தி பிறவித் துன்பம் சாராத ன்வகல்ைப் பெறுக என்று, யாமும் எம் சுற்றமும் வேண்டிக் கொள்ளா நின்ற்ேம். (மக்களை பணிந்தொழுகாமல்....நின் பரங்குன்றத்தை பாடுவோம், தொழுவோம்). 18. 51-56. புரியுறு நரம்பும் இயலும் புணர்ந்து சுருதியும் வும் சுடருங் கூடி எரியுரு லோ டாரமுங் கமழும் செருவேற் றானைச் செல்வநின் னடியுறை உரிதினி னுறையதிச் சேர்ந்தாங்கப் பிரியா திருக்களஞ் சுற்றமோ டுடன்ே. (7) - (குன்றம் பூதனார் பாட்டு)