பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 முருகவேள் திருமுறை (8ஆம் திருமுறை இங்கு நாடாத கண்,பாடாத நா-இவைகளைக் குறித்தும் வருந்துகிறார். ஆமாத்து ரம்மானைக் காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே! கிறாத் நாவெல்லாம் கூறாத நாக்களே - உய்வதனை வேண்டுதியேல். பிர்மபுர்த் தாரமுதை எப்போதும் பன்னும்சிர் வாயதுவே, பார் கன்னே பரிந்திடவே என்றார் சம்பந்தர் (2-44-47, 2.40:3) வாயே வாழ்த்து கண்டாப், கண்காள் காண்மின்களோ - என்றார் அப்பர் (திரு அங்கமாலைப் பதிகம்) கந்தமிகு நின்மேனி காணாத கயவர் கண் கலநீர் சொரிந்த அழுகண்' - (அருட்பா - தெய்வ ഥrrഞഖ) -18) வாழ்த்தார்தம் வாய்த்தெரு மண்ணுண்ட வாய், பிணி கொண்டி வாய், விஷப் பிச்சுண்ட வாய், வரும் பேச்சற்ற வாய், மலஞ் சோர்ந்திழி வாய்' - அருட்பா - திருவருள் முறையீடு 144 காணார் தம் கண் இருள்சேர் குருட்டுக்கண் - கொடுங்கண், பொறாமைக் கண், புண்கண், வன்கண். மாலைக்கண்ணே - கூ; 142 மனத்தாற் கருதித் தியானிக்க திருச்செந்தூரை (கந்தரந் தாதி 39 செந்துார் கருது) வாக்காற் செபிக்கப் பழநியை (அலங்காரம் 75) காய்த்திாற் திெழுக திருத்தணியை (அலங்-76) இங்ஙனம் இம் மூன்று பெருந் தலங்களையும் விசேடித்துள்ளார் அருண்கிரியார் - திருப்புகழ் 289 பக்கம் 218 கீழ்க்குறிப்பைப் பார்க்க அருணகிரியார் வரலாறு பக்கம் 167 பார்க்க. 77. நெஞ்சொடு கிளத்தல் சேல்வாங்கு கண்ணியர் வண்ணப் பயோதரஞ் சேர எண்ணி மால்வாங்கி யேங்கி மயங்காமல் வெள்ளி மலையெனவே கால்வாங்கி நிற்குங் களிற்றான் கிழத்தி-கழுத்திற்கட்டுட 3.நால்வாங்கி ட்ாதன்று வேல்வாங்கி பூங்கழல் நோக்குநெஞ்சே (அந்) நெஞ்சே! சேல் வாங்கு-நோக்கு (பொ. உ, நெஞ்சே! சேல் மீனைப் போன்ற (சேல்மீனை வெல்லும்) கண்கள்ை உடைய மாதர்களின் அழகிய (பயோதரம்) கொங்கைகளைச் சேர எண்ணி, (மர்ல் வாங்கி) க்ாம ஆசை பூண்டு, ஏக்கமுற்று மயங்காமல், வெள்ளிமலை என்று கூறத் தக்கதாய் வென்ம்ை நிறமும், பார உருவுங் கொண்ட கால்களை உடையதாய் நிற்கும் ( களிற்ான்) ஐராவதம் என்னும் வெள்ளை யானையின் திவெண்ான"இந்திரனுடைய (கிழத்தி), மனைவியாம் சசிதேவி கழுத்திற் கட்டியிருந்த நூல் (வாங்கிடாது) .ே வண்ணம் (அன்று) ன்பு (சூரன்மீது) வேலாயுதத்தைச் செலுத்தினவனான 婷数蔷جائے۔| ேதிருவடியை நீ (நோக்கு). விரும்புவாயாக (சு-உ) நெஞ்சே! நீ காமவலையிற் படாது முருகனது திருவடியை விரும்புவாயாக