பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/842

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(1) (2) (3) (4) (5) 27 15. திருப்பரங்கிரிப் புராணம் 835 15. திருப்பரங்கிரிப் புராணம் -- O -- ஞாலம் போற்ற யான் விரும்பி நாடும் பொருளை அளித்தருள்வான் மாலை எனவே கடம்பணிந்த மார்பன் வரிவண் டிசைபாடும் சோலை உடுத்த பழநிமலைத் துாயன் மகரஞ் சுலவியிடும் வேலை தனிலே வேலையிட வேலை புரிந்தான் பதம்பணிவாம். (பாயிரம்) (75) பனிவரையின் மகளுதவ உண்டருளும் செங்கணிவாய்ப் பாலா போற்றி குனிசிலைவேள் மிகநாண வடிவழகு கொண்டருளும் குமரா போற்றி வினயமெழுஞ் சூர்கிளையை வேரறுக்க உளத்தில்வைத்த விருத்தா போற்றி முனிவருளம் கணியமிக வரங்குலவு பரங்கிரியின் முருகா போற்றி. (76) நஞ்சு போலெழு நமன்வரும் அந்தநாள் உன்றன் கஞ்ச மாம்பதம் இரண்டுமூன் றியகருத் தேனால் அஞ்சு மாறுசெய் யாவகை ஏழையை அளிப்பாய் மஞ்சும் எட்டிட வளர்பரங் கிரிக்குக போற்றி. (நக்கீர 17, 19) (77) கோல மீராறு ஞாயிறு போலும் குண்டலக் காதுளாய் சரணம் சால நீள் திங்கள் வதனனே சரணம், தயங்குசெவ்வாயனே சரணம் மேலவே யன்பு தனதென வியாழம் இறைஞ்சிய வெள்ளியங் கிரியான் பாலனே ஆரற் கசனியே சரணம் பரங்கிரிக் குமரனே சரணம். (78) ஆருயிரே புத்தமுதே அரசேகண் மணியேயென் றழைக்குந் தோறும் பாரமுலை உமைமடியிற் பதறிவந்து பாய்ந்தேறும் பதுமம் போற்றி