பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/843

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(6) (7) (1) (2) முருகவேள் திருமுறை (11-திருமுறை தாரெனவே குமுகுமென நறையொழுகும் கடம்பிருந்த சைலம் போற்றி கூரியதோர் வேலணிந்த குமரபரங் கிரியின்மனக் கோலம் போற்றி. (79) மத்தமணிச் சடைப்பதுமர் எடுத்திறுகத் தழுவிஎழில் மடிமேல் வைத் முத்தமிடத் திரும்பியெதிர் தாவியெட்டிக் காட்டியசண் முகங்கள் போற் சித்திரப்பா எனவடித்த தமிழ்க்குருகிச் சாற்றுதிருச் செவிகள் போற்றி கொத்திருந்த கடம்பணிவோய் பரங்கிரியி லிருந்தமணக் கோலம் போற்றி. (80) கையிலணி வேல்போற்றி, கருதிவரு மயில் போற்றி, கனக தண்டைச் செய்யமல ரடிபோற்றி, திருச்சேவற் கொடிபோற்றி, திகழுஞ் சோதி மெய்யிலகும் எழில்போற்றி, விளங்கியசண் முகம்போற்றி மேன்மை போற்றி கொய்யுமலர்க் கடம்பணிவாய் பரங்கிரியில் இருந்தமணக் கோலம் போற்றி. - (திருக்கலியான. 57, 63-65.) (81) 16. திருச்செந்துார்த் தல புராணம் -- Ο Ε உலகத்தின் முதலாய் நின்ற ஒருதனிப் பொருளேபோற்றி கலைகட்கும் உணர ஒண்ணாக் கருணைவா ருதியே போற்றி மலைவிற்கைப் பெருமான் கண்ணின் வந்தமா மணியே போற்றி புலமைக்கும் தலைமையான் புண்ணியா போற்றி போற்றி. பேரழ குடைய தெய்வப் பிடிபுணர் களிறே போற்றி கோரவெஞ் சிலைக்கை வேடர் குலமுய்ய வந்தாய் போற்றி. ஆரமு தனைய எம்மான் அருளுமான் கணவா போற்றி சூருடற் குருதி மாறாச் சோதிவேற் கடம்பா போற்றி. - (வள்ளி கல்யாணம் 40, 41) (83)