பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/846

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. திருப்பரங்கிரிப் புராணம் 839 பழநித் தண்டாயுதபாணி சுவாமி (11) ஆரது புரஅடியும் முடிமிசையொண் மீக்குடுமி யழகும் அந்தண் சேரலமோர் கரனும் ஒக்கல் சேர்த்தியதோர் கரனும், எழில் சிறக்க மென்தார்ப் பாரனா திபர்விபுதர் பரவு சிவ கிரிவருபச் சிமத்து வாரச் சேரர்கோன் ஆலயத்தில் நின்றிலகு பரஞ்சுடரைச் சிந்தை செய்வாம். (95) (அலம் - மழுப்படை போன்ற கோவணத் தண்டு). பழநி ஆறுமுக நாயனார் (12) ஆறுமணி மவுலியுங்கண் ணி.ராறும் குழைகளி ராறும் பாலம் ஆறுநற் பவளவாய் ஆறுமா றானமுத் தாறு மானோன் ஆறுமிளிர் துண்டமும்தோ னீராறும் கரங்களி ராறுஞ் சோதி ஆறுவத னமுந்தொழுவோர் ஆறாத பிறவியிளைப் பாறு வாரே. (96) 18. திரு ஏரகப் புராணம் - О : (1) காந்திமுக மலர்போற்றி கற்பதரு என அருளும் கருணை போற்றி வாய்ந்ததுணைப் பதம்போற்றி, வாமகரம் இடைசெறிந்த மாண்புபோற்றி சேர்ந்ததண்ட கரம்போற்றி, கோவனநீ டெழில்போற்றி சித்தாந்தத்திற் போந்பொரு எருளுமலைக் குமரநாயகன்திருத்தாள் போற்றிபோற்றி (2) பாரகமும் துயர்நீங்க விண்ணகமும் குடியேறப் படகு முள்வாட் 蠶 மலையகமு மலையகமுந் ள்படுத்திச் சுடர்வேல் தாங்கி நரகமும் கற்கநன் னிழலகமும் இந்திரற்கு_நிறுத்தி நாளும் ஏரகமும் என்னகமும் பிரியாத இளையானை இறைஞ்சல்செய்வாம். (98)