பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/848

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 20. திருவிளையாடற் புராணம் சிந்தும் வினையும் செருக்கும் விடைகொண்ட ஏந்தல் அறிவின் எனதறிவு மாய்ந்ததே. (வள்ளி திருமணம் 6. தடவரை மணிஒளிர் தணிகையங் கிரியினை கடவுளர் சிறைதபு கருணையங் கடலினை கடவுளர் சிறைதபு கருணையை யாதலின் இடர்தய எளியமு மிணையடி பரவுதும். 7. மகளிர்கள் இருவரின் வதிதரும் எழிலினை துகளறு துறவியர் துறவியென் றிலகினை துகளறு துறவியர் துறவியை யாதலின் இகலற எளியமும் இணையடி பரவுதும். 841 (103) 1) (104) (105) (நாரதன் 27, 28) 19. (2) தாணிகாசல புராணம் போற்றி போற்றி சடானனா போற்றி போற்றி புராதனா போற்றி போற்றி வரோதயா போற்றி போற்றி நிராமயா போற்றி போற்றி சிலாதலா போற்றி போற்றி நிராகுலா போற்றி பார்வதி நந்தனா போற்றிகாங்கெய போற்றியே. 19. (3) மயூரகிரிப்புராணம் (குன்றக்குடி) திருப்பரங் குன்றுநற் செந்தி மாநகர் அருட்டிரு வேரகம் ஆவி னன்குடி பருப்பதிப் பன்மைகள், பழம்பெய் சோலையம் பொருப்பினும் உறைபவன் சரணம் போற்றுவாம். 20. திருவிளையாடற் புராணம் - О : கறங்குதிரைக் கருங்கடலும் காரவுணப் பெருங்கடலும் கலங்கக் கார்வந் து மதி: பொருப்பும் சூ ருரப்பொருப்பும் ளப்பமறையுணர்ந்த்ோர் ஆற்றும் அறங்குலவு மகத்தழலும் அவுணமட வார்வயிற்றின் அழலும் முள (106)