பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/849

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

842 முருகவேள் திருமுறை (11:திருமுறை மறங்குலவு வேலெடுத்த குமரவேள் சேவடிகள் வணக்கம் செய்வாம். (108) 21. திருக்கூவப் புராணம் -- - О : நான்குமுகன் தொழுமைந்து முகனின்ற ஆறுமுக நாதன் தன்னை, வான்குலவும் ஒருகடவுள் யானையின்பா கனைப் புனத்து வடிவு கூர்ந்த மான்குறுக வேங்கையுரு எடுத்தானை, அசுரர்குலம் மாய்த்துப் பேய்கட் கூன்குருதியொடுமளவிப் புதுவிருந்திட் டானை, நம துளத்துள் வைப்பாம். (109) 22. காஞ்சிப்புராணம் - О : முருகோட்டந் தரப்பாயும் மும்மதமும் ஊற்றெடுப்ப முரிவிற் கோட்டும் ஒருகோட்டு மழகளிற்றை இருகோட்டு முதுகளிறா உலவக் காட்டிப் பருகோட்ட நறைவேட்டுப் பைங்கோட்டுத் தின்ைப்புனத்துப்பரண்மேற்கொண்டு குருகோட்டும் பெடைமணந்த குமரகோட்டத் தடிகள் குலத்தாள் போற்றி. (110) 23. திருவாதவூரர் புராணம் -: Ο : துங்கமத கும்பவுயர் தும்பிமுகர் தம்பிசீர் தங்குளுெகி ழஞ்சிறுச தங்கைகள் புலம்பவே மங்கையுமை கண்குளிர வந்துலவு கின்றதாள் அங்கைமலர் கொண்டுமிகும் அன்புடன் இறைஞ்சுவாம்.