பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/859

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

852 முருகவேள் திருமுறை (11-திருமுறை தல் வள்ளி திருமணம் வரையில் அழகாகச் சுருங்க உரைத்து, 醬 தியாக அடி 109 முதல் 122 வருமாறு 繁 து விண்ண்ப்பிக்கின்றார் : - 葛று திருப்பதிகளைத் தரிசித்து, ஆறெழுத்தை ஒதுபவர் தம் சிந்தையற் குடிகொண்டவனே! செந்துார்ப் பெருமானே! பகை, அவம்ருத்து, விக்கினங்கள், 蠶 பாதகங்கள், வினை, பாம்பு, பிசாசு, பூதம், தீ, நீர், படை, விஷம், துட்ட மிருகம் இவ்ை தம்மால் எனக்குத் தீதொன்றும் என்றும் வாராமல், உனது மயில் வாகன்ம், பன்னிரண்டு திருத் தோள்கள், வேல், திருவரை, சீறடி, செங்கை, பன்னிரு கண்கள், ஆறு திருமுகங்கள், ஆறு திருமுடிகள், இவை எப்பக்கமும் என்முன் தோன்ற _வந்து, எனது துன்பங்களை %န္တီ% வரமெலாம் தந்து, இன்புற்று ಶ್ದಿ உள்ளத்தில் வீற்றிருந்து, பழுத்த தமிழ்ப் புலன்மண்யப் பாலித்து, இருவினை, மும்ம்ல்ம் களை ஒழித்து, உன் பழைய அடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்து பேரின்பத்த்ை ஊட்டி, என் முன் வந்து உனது திருவடித் தரிசனத்தைத் தந்து என்னை ஆட்கொண்டருளுவாயாக. 31. செந்திற் கலம்பகம் ( சுவாமிநாத தேசிகர் ) - О : 1. புயம்ஆ றிரண்டுக்கும் பொன்னணியாம். புள்ளி மான்மகட்கும் கயமான் மகளுக்கும் கண்ணினையாம், கடுங் கூற்றுவந்தால் நயமாய தொன்ைடர்க்கு நற்றுணையாம், செந்தில் நன்னகர்மே. வியமான் மருகன் திருக்கரத் தேந்திய வேற்படையே. (119)