பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/860

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. முத்துகுமாரசுவாமி திருவருட்பா 853 2. வரங் கொண்ட உமை முலைப்பால் மணங் கொண்ட செவ்வாயும் பரங் கொண்ட களிமயிலும் பன்னிரண்டு கண் மலரும் சிரங் கொண்ட மறை யிறைஞ்சும் சேவடியும்செந்துாரன் கரங் கொண்ட வேலு மென்றன் கண்ணைவிட்டு நீங்காவே. (120) 3. இன்பமுந் துன்பமுஞ் சங்கடம் கொண்டயர்ந் தங்குமிங் குஞ்சு ழன் றிடுமாயத் துன்பவெங்கும்பியங் கந்தவிர்ந் துன்பெருந் தொண்டனென்றுய்ந்துளங்களியேனோ புன்குருந் துந்திநன் சந்தனஞ் சிந்திமுன் பொங்கிவெண்சங்கெறிந்தலைவீசித் தன் பொருந் தம்பசும் பொன்சொரிந் தெங்கனுந் தந்ததென் செந்திலெம் பெருமானே. (121) 32. முத்துக்குமாரசுவாமி திருவருட்பா (தருமபுர ஆதினம் 10ஆவது மகா சந்நிதானம் பூfலரு சிவஞான தேசிகர் அருளியது) - Ο - 1. பொன்னெடுங் குன்றே அனந்தசந் த்ரோதயம் H போலவரு ஞான ஒளியே பொய்யிருளை நீக்கியிடு மெய்யிரவி யுதயமே பூரணா னந்த சுகமே அன்னையினும் அன்புமிகும் அன்புருவ மேஇருவர் அறிவரிய ஒரு பிரமமே அருமருந் தே அமுத சலதியே அடியார் அறிந்தகரு ஆலமே யென்

  • பொருந்தம் - தாமிர வர்ணி - ԱԱ