பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/864

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. இலஞ்சி முருகன் உலா R57 ஆறு கருனை அழகுமுகம் காட்டாமல் கூறுமொரு வேங்கைக் குலமரமாய் - வீறியே நின்று வருந்தி நெடுங்குறவர் வந்தாட அன்று வலிய அணைந்த குகன் - சென்றுபுரி தாகமார் நாரதனார் தாம்செயும்யா யகத்தகரை வாகனமாக் கொண்ட வடிவேலன் - பூகஞ்சூழ் 1மன்னிலஞ்சி சூழும் 2மலரிலஞ்சி யுஞ்சூழ்ந்த தென்னிலஞ்சி வாழும் திருக்குமரன் - என்னையே ஏழு பிறப்பும் இனிப்பிறவா தாளவந்து வாழும் இலஞ்சி வடிவேலன் - ஊழிக்கும் காய்த்த கருப்பிணிக்குக் 3கான்மருந்தாய் என்றனக்கு வாய்த்த இலஞ்சி வடிவேலன் - ஆய்ப்பாகர் முன்னும் குருனனக்கு முக்கால முங்குருவா மன்னும் இலஞ்சி வடிவேலன். (66-77) காட்சி. (2) வெள்ளியால் அண்டமெலாம் வேண்டியது மற்றுமெலாம் வள்ளல்பாற் கூறு வதம்பாரீர் உள்ளமுடன் சென்னி வணங்காத் திசைமுகனைக் காவல்வைத்து மன்னி யிருந்த வகை பாரீர் துன்னியே இந்திரன்வந் தெய்தி இடருரைப்பக் கேட்டுவந்து சிந்தை மகிழ்ந்திருக்கும் சிர் பாரீர் அந்தமுனி மீறு மகத்தில் வெகுண்டு வருந்தகரை ஏறி நடத்தும் எழில்பாரீர் - சிறியே அண்டம் புரந்திருந்த ஆண்மயிலை வாகனமாகக் கொண்டு நடத்துங் கொலுப்பாளிர் தொண்டுபுரி அண்டரெல்லாம் கூடி அடிவணங்கிப் போற்றிசெய்து தெண்டனிட்டு நிற்குஞ் செயல்பாளிர் - கண்டமறு உள்ளவன்தான் வேண்டியே உண்மைப் பொருள்கேட்ப விள்ள வவன் வீற்றிருக்கு மெய்பாரீர் உள்ளும் அகத்தியன்வாய் பொத்தி அடிபோற்ற உண்மை மகத்துவத்தைக் கூறுமறை பாரீர் மிகக்குறத்தி துன்றுதினை நற்றேனும் சொற்றேனும் கூட்டியே தின்று ருசித்திருக்கும் சீர்பாரீர் என்றுரைப்ப முத்தர்களும் பத்தர்களும் மோன முனிவர்களும் சித்தர்களும் ஆழிபோற் சேர்ந்தொலிப்ப - நித்திலத்தின் o இலஞ்சி - குளம் ఫ్త్ மகிழ மரம், 3கால் - திருவடி, கான்மருந்து = வன்மூலிகை ΙΓΧ" காலுமwாம்.