பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/867

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

860 முருகவேள் திருமுறை (11:திருமுறை பேரளுர் உறுத்த பேதுறு நோயும் காரண நோயும் கையிகந் திரியக் கடைக்கணித் தருளிக் கரையினாற் பொருளும் கொடைக்கட னீயிர் குறித்த அளவையின் எண்மடங் காற்றி என்றுந் தீரா அகம்படித் தொழின்மையின் அழுத்துவ னன்றே. மல்ல லாவணம் மறுகும் வீதியும் நாடொறும் எழிலால் நவநவ மாகி இமைக்குநர் நாட்டம் இமையாமை செய்ய மண்டலம் விண்டலம் மாற்றிய தென்ன இறும்பூது பயவா ஏர்குலாய்க் கிடந்த திசைக்ாப் பாளர் இசைநிறை தேவர் அலரவன் நெடுமால் ஆதிய கடவுளர் முதுக்குறை அன்பின் முறைமுறை பழிச்சச் சாறு.நா ளல்லது வேறுநாள் அறியா துலகமுழு தோம்புயல் சிறப்பின் நிலைபெறு தணிகை மலைகிழ வோனே. (135) 38.தணிகைத் திருவிருத்தம் ( சுப்பிரமணிய முநிவர் பாடியது) -: O : (1) பன்னரிய உன்னற் புதத்திருப் புகழைப் பகர்ந்துகொண் டுன்திருமலைப் படியேறும் அன்பர்வினை பொடியாகும் என்று நிறை மொழிமாந்தர் பகருவதுகேட் டென்னுடைய பொல்லாத சஞ்சிதப் பிணியொழித் தெனையும்வாழ் வித்தருளுகென் றிரவுபகல் உன்னருட் சந்நிதியில் வந்துமுறை யிடுவேற் கிரங்கி யருள்வாய் பொன்னிறக் காந்தளொடு செங்குவளை மலர்களும் பொற்பமர் கடப்ப மலரும் பூத்தலர் குறிஞ்சியும் சேத்தகூ தளமும் புனைந்ததிரு மார்பழகனே தன்னமும் மனத்துய ரிலாதமர ரைக்காத்த சரவனோற் பவகுமரனே தணிகையங் கிரிவாச அரன்விரும் புபதேச சகலபனன் டிதராசனே. (136)