பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/868

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(2) () 40. தணிகைச் சந்நிதிமுறை 861 நலமருவு மதுரைத் தமிழ்ச்சங்க மேற்புலவர் நடுவிற் றிருந்த முதல்வா நக்கீரர் சொன்னமுரு காற்றுப் படைத்தமிழும் நல்லருண கிரிநாதர் சொல் புலமையுறு சித்திரச் சந்தப்ர வாகமும் புனிதச் செவிக்கு ளார்த்த புகழாள குறுமுனிக் காரணத் துட்பொருள் புலப்படுத் திய குரவனே! கொலைகளவு முதலான பாதகம் எனக்குவெகு கோடிக ளிருந்திடினும் உன் கூர்மந்தி ரப்படையி னால்வீட்டி எனதுளம் குடிகொண் டிருந்தருளுவாய் சலனமறு சருவபரி பூரண தயாநிதே சரவனோற் பவ குமரனே! தணிகையங் கிரிவாச அரன்விரும் புபதேச சகலபள்ை டிதராசனே. (137) 39. தணிகாசல அநுபூதி (கந்தப்பதேசிகர்) -: Ο சிந்தா மணியே திருமால் மருகா வந்தார்க் குயர்வாழ்வு கொடுத்தருள்வாய் நொந்தாழ் வினையேன் முகநோக்கி வரம் தந்தாள் முருகா தணிகா சலனே. (138) 40. தணிகைச் சந்நிதிமுறை (கந்தப்ப தேசிகர்) -: Ο Ι யானும் பிரிந்திருக்க கில்லேன் தணிகைவரை யானுமெனை நீங்கியமர் கிற்றிலான் - கானவரை போலுமவன் தோளழகும் பொற்சதங்கை தண்டையணி காலழகும் வேலழகும் கண்டு. (139) (அந்தாதி 39