பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/872

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(4) 42. பிள்ளைத் தமிழ்கள் 865 சிவபர ஐக்கியஞ் செய்திடுகந் தப்பசெட்டி மூவர் வணங்குமுரு கப்பசெட்டி - பாவனைக்கும் அப்பாலுக் கப்பாலாம் ஆறுமுக செட்டியிவன். (310-319) (அருணகிரிக் கிளி) கைக்கிளியைப் பார்த்து வெகு காதலுடன் அன்னைமீர் இக்கிளியைத் தாரும் எனக்கென்றாள் - அக்கிளிதான் வில்லிபுத்து ரான்செவியில் மேலரிவாள் பூட்டியன்று வல்லபத்தின் வாதுவென்று வந்ததுகாண் - பல்லவையுள் மற்றொருவன் வாதுவென்று வான்பாரி சாதப்பூக் குற்றமற மண்மேற் கொணர்ந்ததுகாண் - வெற்றிப் பிரபுடதே வக்குரிசில் பேணி எதிர்கான முருகன் மயில்மேல் முடுகி - வரவழைத்து வந்ததுகாண் செவ்வேள் வரிசையலங் காரமுற்றும் தந்ததுகாண் பேரின்பஞ் சார்ந்ததுகாண் - எந்தைபிரான் முத்தித் திருவென்னும் முன்பதினா றாயிரமாம் பத்தித் திருப்புகழைப் பாடுங்காண் - சித்தியெட்டும் கற்றது.கானன் நந்தம்மைக் கண்ணாலும் பாராமல் உற்றதுகாண் சிற்றின்பத் தோருறவு - மற்றதுகாண் நாமுரைக்கும் வார்த்தைகளை நற்செவிகே ளாதிருக்கும் ஒமுரைக்கும் தியுங்கண்டுற்றிருக்கும் - தோமுரைக்கும் மற்றைக் கிளிபோல் வசப்படாது..... (350-358) (142) 42. பிள்ளைத் தமிழ்கள் 1. காப்புப் ப்ருவம் (திருமலை முருகன் பிள்ளைத் தமிழ்) சீரார் கமலத் திரு ஈன்ற தெய்வப் பிடியும் குறக்கொடியும் சேரும் பெருமாள், வேற்பெருமாள் செந்திற் பெருமாள், மயிற்பெருமாள் காரார் குடுமித் ருமலையிற் கருணைப் பெருமாள், குகப் பெருமாள் கந்தப் பெருமாள் முத்தொழிலும் காக்கும் பெருமாள் தணைக்காக்க