பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/873

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகவேள் திருமுறை (11:திருமுறை பாரா யிழையைத் திருமகளைப் பாரப் புயத்தில், திருமார்பிற் பதிக்கும் பெருமாள், வேயினிசை பாடும் பெருமாள், பசும்பெருமாள் ஆரா அமுதங் கடைந்தமரர்க் கருளும் பெருமாள், திகிரிசங்கம் அணியும் பெருமாள் முதலைதடிந் தானை காத்த பெருமாளே. (143) (கவிராஜ பண்டாரத்தையா) (திருவிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ்) அம்மைமுலை உண்டுவிளை யாடும்இளை யோனைஎமை ஆட்கொண்ட குமரேசனைச் செம்ம்ைபுள ஆறுமுக னைத்திரு விரிஞ்சைவரு சேயைப் புரந்தருள்கவே மும்மைமலம் அகலநக் கீரமுநி சொன்னதிரு முருகாறெனுந் தேறலும் எம்மருண கிரிநாதர் ஒதுபதி னாறா யிரந்திருப் புகழமுதுமே. (144) (மார்க்கசகாய தேவர்) 2. செங்கீரைப் பருவம் (முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்) மீனேறு குண்டகழி தீவாய் மடுத்ததனி வில்லியார் இளவலோடும் விதிமுறை வண்ங்கச் சடாயுபுரி யிற்கருணை வெள்ளமென வீற்றிருக்கும் ஆணேறு யர்த்திட்ட ஐயற்கும் அம்மைக்கும் அருமருந் தாகிநின்ற ஆதிப் பிரானென்று மும்முதற் கடவுளும் அடித்தொழும் பாற்ற மற்றக் கூணேறு மதிநுதல் தெய்வக் குறப்பெண் குறிப்பறிந் தருகணைந்துன் குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கெனக் குறையிரந் தவள் தொண்ை வாய்த்