பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/874

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. பிள்ளைத் தமிழ்கள் 867 தேனு று கிளவிக்கு வாயூறி நின்றவன் செங்கீரை யாடி யருளே செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள செங்கீரை யாடி யருளே. (145) குமரகுருபர சுவாமிகள்) (ಗಿoಟು ಗಿia ಗಿ) மேனைஎனு மாதா மகிதந்த பொற்சுட்டி வெண்பிறை துதற்கண் ஆட மென்முலைப் பால்கறந் துாட்டியிடு கைத்தாய் மிலைச்சுபூஞ் சுடிகை யாட வாணமுறு கார்த்திகைத் தாதியர்கள் செவியிலணி மகரகுண் டலமும் ஆட வரநதி எனுஞ் செவிலி புனையும்அசை மணியாட வளர்சரவ ணப்பொய்கையாம் ق மானமுறு கோடா யணிந்தவயி ரக்கடக மரைமலர்க் கையிலாட வண்மைபெறு பாண்டிமா தேவியெனு நற்றாய் வணைந்திடு சதங்கை யாடத் தேனொழுகு பைங்குவளை மலர்செருத் தணிகையிறை செங்கீரை யாடி யருளே சேனாடர் அர்ச்சனைசெய் சேனா பதிக்குரிசில் செங்கீரை யாடி யருளே. 146) (கந்தப்ப தேசிகர்) 3. தாலப்பருவம் * - (மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ்) ஒருசிற் பரனே தமிழ்விற் பணனே உலகம எலாம உதவும உமையாள் உயிரே எமைஇனி தாள உகந்த க்ருபா நிதியே அருமைத் தனமே ஒருமைக் கதியே அவுனர் குலப் பகையே! அண்டர்க் குறவே தொண்டர்க் கிணையாய் அருள்மழை மாரிபெயும் 28